பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர்திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்
September 15th, 08:34 am
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து பொறியாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
September 15th, 09:56 am
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 25th, 11:40 am
கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார் பிரதமர்
March 25th, 11:30 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமாக வழங்கும். 2023-ம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர் நினைவு கூர்ந்தார்
September 15th, 09:10 am
பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.பொறியாளர் தினத்தையொட்டி பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து
September 15th, 10:56 am
பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், திரு. எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை
October 17th, 07:47 pm
வரும் 19ம் தேதி காலை 11.15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துகிறார். கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல் சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.பொறியாளர்கள் தினத்தில், பிரதமர் பொறியாளர்களுக்கு வாழ்த்து
September 15th, 07:36 pm
பொறியாளர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “பொறியாளர்கள் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள். சர் எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். தேசத்தை கட்டமைப்பதில் நமது பொறியாளர்களின் பங்களிப்பை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து; பாரத ரத்னா எம். விஸ்வேசரய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழஞ்சலி
September 15th, 11:27 am
”பொறியாளர்கள் தினத்தன்று நான் பொறியாளர்களுக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களது பங்கையும் பாராட்டுகிறேன். பாரத் ரத்னா விருது பெற்ற எம்.விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு முன்மாதிரியான பொறியாளராக விளங்கிய அவர், ஊக்கம் அளிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தார்.” - பிரதமர் நரேந்திர மோடிபொறியாளர் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
September 15th, 04:20 pm
Prime Minister Narendra Modi has extended his best wishes on Engineers Day. He also remembered Bharat Ratna M. Visvesvaraya on whose Birth Anniversary Engineers Day is observed in India. He also said M. Visvesvaraya is remembered and respected as a pioneering engineer.PM greets engineers on Engineers' Day; pays tributes to Bharat Ratna, Shri M. Visvesvaraya, on his birth anniversary
September 15th, 04:32 pm