தில்லி கர்நாடக சங்கத்தின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 05:20 pm
கர்நாடகா முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி அவர்களே, நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் டாக்டர் வீரேந்திர ஹெக்டே அவர்களே, மரியாதைக்குரிய நிர்மலானந்த சுவாமி அவர்களே, மரியாதைக்குரிய ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ நஞ்சவடுத சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவமூர்த்தி சிவாச்சாரிய சுவாமி அவர்களே, மத்திய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சி டி ரவி அவர்களே, தில்லி கர்நாடக சங்க உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!புது தில்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் தில்லி-கர்நாடக சங்கத்தின் ‘பாரிசு கன்னட திம் திமாவா’கலாச்சார அமிர்தப் பெருவிழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 25th, 05:00 pm
புதுதில்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் ‘பாரிசு கன்னட திம் திமாவா’கலாச்சார விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் கீழ் நடைபெறும் இந்த விழா கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறது.Pt. Deen Dayal Upadhyaya’s Antyodaya is the BJP’s guiding principle: PM Modi
May 10th, 10:03 am
In his interaction with the SC/ST, OBC, Minority and Slum Morcha of the Karnataka BJP through the ‘Narendra Modi Mobile App’, the Prime Minister said that they had a paramount role in connecting directly with people and furthering the party’s reach. Noting that the BJP had the maximum number of MPs from the SC, ST, OBC and minorities communities, he appreciated them for their efforts.PM Modi interacts with Various Morchas of Karnataka BJP
May 10th, 09:55 am
In his interaction with the SC/ST, OBC, Minority and Slum Morcha of the Karnataka BJP through the ‘Narendra Modi Mobile App’, the Prime Minister said that they had a paramount role in connecting directly with people and furthering the party’s reach. Noting that the BJP had the maximum number of MPs from the SC, ST, OBC and minorities communities, he appreciated them for their efforts.BJP believes in 'Rashtra Bhakti' and serving the society: PM Modi
May 08th, 02:01 pm
Campaigning in Karnataka today, PM Narendra Modi said launched fierce attack on the Congress party for pisive politics. He accused the Congress party for piding people on the grounds of caste.நாட்டின் மக்களைப் பிரிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி
May 08th, 01:55 pm
கர்நாடக பொதுக்கூட்டத்தில் பிரதமர் இன்று உரையாற்றுகையில், நாட்டின் மக்களைப் பிரிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்று கூறினார்.Congress does not care about ‘dil’, they only care about ‘deals’: PM Modi
May 06th, 11:55 am
Addressing a massive rally at Bangarapet, PM Modi said these elections were not about who would win or lose, but, fulfilling aspirations of people. He accused the Karnataka Congress leaders for patronising courtiers who only bowed to Congress leaders in Delhi not the aspirations of the people.கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி
May 06th, 11:46 am
சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் மற்றும் ஹுப்ளி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர்: பிரதமர் நரேந்திர மோடி
April 19th, 05:15 am
அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” நிகழ்ச்சியில் , பிரதமர் மோடி நாட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர செய்ய வேண்டியதை கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது மற்றும் 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.
April 18th, 09:49 pm
இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்
April 18th, 04:02 pm
லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்
April 30th, 11:32 am
இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.இந்தியா நல்ல நிர்வாகம், அகிம்சை மற்றும் சத்தியாகிகரச் செய்தியைக் கொடுத்துள்ளது: பிரதம மந்திரி
April 29th, 01:13 pm
பிரதம மந்திரி அவர்கள் பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நிகழ்வில் பேசும்போது, இந்திய வரலாறு தோல்வி, ஏழ்மை அல்லது காலனிய ஆதிக்கதாலானது மட்டுமல்ல, நல்ல நிர்வாகம், அகிம்சை மற்றும் சத்தியாகிரகச் செய்தியையும் கொடுத்துள்ளது என்றார். “முத்தலாக் வழக்கத்தினால்” சில முஸ்லிம் பெண்கள் அனுபவித்த வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்தே சீர்திருத்தவாதிகள் தோன்றுவார்கள் என்று தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இந்த விசயத்தை அரசியல் பார்வைகொண்டு பார்க்கவேண்டாம் என்று முஸ்லிம் சமூகத்தாரைக் கேட்டுக்கொண்டார்.பசவ ஜெயந்தி 2017 மற்றும் பசவ சமிதி பொன்விழா கொண்டாட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் உரை
April 29th, 01:08 pm
புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பசவ ஜெயந்தி 2017 தொடக்கம் மற்றும் பசவ சமிதி பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், பசவண்ணாவின் புனித வசனங்களின் மொழிபெயர்ப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இது 23 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.Day 3: PM unveils statue of Basaveshwara, visits Dr.Ambedkar's house & JLR factory
November 14th, 07:59 pm
PM Modi unveils Basaveshwara Statue in London
November 14th, 06:01 pm