ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன் எடப்பள்ளிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 02nd, 10:05 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன் எடப்பள்ளிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரிஸ் டயமண்ட் லீக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் முரளிக்கு பிரதமர் வாழ்த்து
June 10th, 07:56 pm
பாரிஸ் டயமண்ட் லீக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் முரளிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.