அயர்ன்மேன் சவாலை நிறைவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் பாராட்டினார்
October 27th, 09:00 pm
அயர்ன்மேன் சவாலை வெற்றிகரமாக நிறைவுசெய்த கர்நாடக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யாவின் சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது
September 18th, 04:26 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.In the third term, we will work at three times the speed, apply three times the energy and deliver three times the results: PM in Lok Sabha
July 02nd, 09:58 pm
PM Modi replied to the Motion of Thanks on the President’s address to Parliament in the Lok Sabha. He expressed gratitude to the citizens of India for electing the present government for the third time in a row and termed it a moment of pride in the democratic world. He underlined that the government's efforts for the past 10 years were the deciding factor for the voters and highlighted the government’s commitment to serving the citizens with the belief of ‘Jan Seva hi Prabhu Seva.’குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமரின் பதிலுரை
July 02nd, 04:00 pm
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மக்களவையில் பதிலளித்தார்.Journey of Venkaiah Ji’s life is a source of inspiration for the younger generations: PM Modi
June 30th, 12:05 pm
PM Modi released three books on the life and journey of former Vice President of India, Shri M. Venkaiah Naidu on the eve of his 75th birthday via video conferencing. He expressed delight in releasing Shri M. Venkaiah Naidu’s biography and two other books based on his life. He expressed confidence that these books will become a source of inspiration for the people while also illuminating the correct path to serving the nation.முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்
June 30th, 12:00 pm
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை வழங்கியுள்ளது: பிரதமர்
June 27th, 03:05 pm
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக இருந்ததாகவும், முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை பிரதிபலித்துள்ளது என்றும் பிரதமர் திரு ரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையின் முழு வடிவத்தின் இணைப்பையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.அவசர நிலை குறித்த மக்களவைத் தலைவரின் கண்டனத்திற்கு பிரதமர் பாராட்டு
June 26th, 02:38 pm
அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக மக்களவைத் தலைவரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் வாழ்த்து
June 26th, 02:35 pm
மக்களவையின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவைத் தலைவரின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்திலிருந்து மக்களவை பெரிதும் பயனடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.Parliament is not just walls but is the center of aspiration of 140 crore citizens: PM Modi in Lok Sabha
June 26th, 11:30 am
PM Modi addressed the Lok Sabha after the House elected Shri Om Birla as the Speaker of the House. Noting the significance of Shri Birla taking over second time during the Amrit Kaal, the Prime Minister expressed the hope that his experience of five years and the members’ experience with him will enable the re-elected Speaker to guide the house in these important times.மக்களவைத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு அவையில் பிரதமர் உரை
June 26th, 11:26 am
மக்களவைத் தலைவராக திரு ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடக்கத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
June 24th, 11:44 am
இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் நாள், பெருமிதம் ஏற்படுத்தும் நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இப்போது வரை, இந்தச் செயல்முறை பழைய அவையில் நடந்து வந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் அன்புடன் வரவேற்கிறேன், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் ஆற்றிய உரை
June 24th, 11:30 am
சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால், இன்றைய நிகழ்வு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க மற்றும் புகழ்பெற்ற நாள் என்று கூறி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இந்த முக்கியமான நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் மனதார வரவேற்கிறேன், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் பதவி ஏற்றார்
June 24th, 11:20 am
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவி ஏற்றார்BJP government is boosting tourism in Uttarakhand, creating new job opportunities: PM Modi at Rishikesh
April 11th, 12:45 pm
Ahead of the Lok Sabha Elections of 2024, Prime Minister Narendra Modi extended his heartfelt gratitude to all the people who gathered in the Rishikesh rally upon the PM’s arrival. The PM said, “You have come in such large numbers to bless us in Rishikesh, the gateway to Char Dham, situated in the proximity of Mother Ganga.” The PM discussed several key aspects related to Uttarakhand’s vision and the milestones achieved already.PM Modi addresses an enthusiastic crowd at a public meeting in Rishikesh, Uttarakhand
April 11th, 12:00 pm
Ahead of the Lok Sabha Elections of 2024, Prime Minister Narendra Modi extended his heartfelt gratitude to all the people who gathered in the Rishikesh rally upon the PM’s arrival. The PM said, “You have come in such large numbers to bless us in Rishikesh, the gateway to Char Dham, situated in the proximity of Mother Ganga.” The PM discussed several key aspects related to Uttarakhand’s vision and the milestones achieved already.I say remove corruption, they say save the corrupt: PM Modi in Churu
April 05th, 07:25 pm
Ahead of the Lok Sabha Elections, 2024, Prime Minister Narendra Modi addressed an enthusiasm-filled public event in Churu, Rajasthan. The PM was garnered with love and admiration from the audience. The PM too showered his blessings upon everyone present in the crowd.PM Modi addresses an exuberant crowd gathered at a public event in Churu, Rajasthan
April 05th, 12:00 pm
Ahead of the Lok Sabha Elections, 2024, Prime Minister Narendra Modi addressed an enthusiasm-filled public event in Churu, Rajasthan. The PM was garnered with love and admiration from the audience. The PM too showered his blessings upon everyone present in the crowd.I am taking action against corruption, and that's why some people have lost their patience: PM Modi in Meerut
March 31st, 04:00 pm
Ahead of the Lok Sabha Election 2024, PM Modi kickstarted the Bharatiya Janata Party poll campaign in Uttar Pradesh’s Meerut with a mega rally. Addressing the gathering, the PM said, “With this land of Meerut, I share a special bond. In 2014 and 2019... I began my election campaign from here. Now, the first rally of the 2024 elections is also happening in Meerut. The 2024 elections are not just about forming a government. The 2024 elections are about building a Viksit Bharat.”PM Modi addresses a public meeting in Meerut, Uttar Pradesh
March 31st, 03:30 pm
Ahead of the Lok Sabha Election 2024, PM Modi kickstarted the Bharatiya Janata Party poll campaign in Uttar Pradesh’s Meerut with a mega rally. Addressing the gathering, the PM said, “With this land of Meerut, I share a special bond. In 2014 and 2019... I began my election campaign from here. Now, the first rally of the 2024 elections is also happening in Meerut. The 2024 elections are not just about forming a government. The 2024 elections are about building a Viksit Bharat.”