16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 05:22 pm

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.

உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

April 22nd, 07:54 pm

உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியிருப்பது குறித்துப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.