பிரதமர் மோடி சம்பாலிமெளட் ஃபெளண்டேஷனுக்கு சென்றார்
June 24th, 09:46 pm
இன்று, போர்ச்சுகலில், பிரதமர் நரேந்திர மோடி சம்பாலிமெளட் ஃபெளண்டேஷனுக்கு சென்றார். புகழ் பெற்ற, இந்திய கட்டிட கலை கலைஞர், சார்லஸ் கொரியாவால் அது வடிவமைக்கப்பட்டது. மருத்துவ சேவையில் ஒரு முழுமையான அணுகுமுறைக்கு இந்த ஃபெளண்டேஷன் செயலாற்றுகிறது.இந்தியா மற்றும் போர்ச்சுகல்: ஆகாச வெளியிலிருந்து, ஆழ் நீலக்கடல் வரை
June 24th, 09:18 pm
பிரதமர் மோடியின் லிஸ்பான் பயணத்தின் போது, இரு தரப்பும் இந்தியா-போர்ச்சுகல், விண்வெளி கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர்ச்சுகல் உடனான இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேம்படுத்தி, தனிச்சிறப்பான அட்லாண்டிக் இண்டெர்நேஷனல் ரிசர்ச் ஸெண்டர்-ஐ அஜோர்ஸ் ஆர்கிபெலாகோவில் நிறுவ, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.Prime Minister Modi and Prime Minister Costa launch unique Start-up portal
June 24th, 08:52 pm
Prime Minister Modi and Prime Minister Costa today launched a unique startup Portal - the India-Portugal International StartUp Hub (IPISH) - in Lisbon. This is a platform initiated by Startup India and supported by Commerce & Industry Ministry and Startup Portugal to create a mutually supportive entrepreneurial partnership.போர்ச்சுகலுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்
June 24th, 05:13 pm
லிஸ்போன், போர்ச்சுகலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். தன் மூன்று-நாடு பயணத்தில், பிரதமர் சென்ற முதல் நாடு போர்ச்சுகல் ஆகும். பிரதமர் மோடி, பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவுடன் பல துறைகளில் இரு தரப்பு இணைப்புகளை மேம்படுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவார்.