ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 19th, 11:32 pm
நான் உங்கள் அனைவரிடமும் பேசுவதை மிகவும் ரசித்தேன். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக நாட்டின் இளைய தலைமுறையினர் இரவு பகலாக உழைத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஹேக்கத்தான்களிலிருந்து பெறப்பட்ட தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஹேக்கத்தான்களில் பங்கேற்ற பல மாணவர்கள் சொந்தமாகப் புத்தொழில் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். இந்தப் புத்தொழில் மற்றும் தீர்வுகள் அரசுக்கும் சமூகத்திற்கும் உதவுகின்றன. இன்று நடைபெறும் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்கும் அணிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
December 19th, 09:30 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.The 'Panch Pran' must be the guiding force for good governance: PM Modi
October 28th, 10:31 am
PM Modi addressed the ‘Chintan Shivir’ of Home Ministers of States. The Prime Minister emphasized the link between the law and order system and the development of the states. “It is very important for the entire law and order system to be reliable. Its trust and perception among the public are very important”, he pointed out.PM addresses ‘Chintan Shivir’ of Home Ministers of States
October 28th, 10:30 am
PM Modi addressed the ‘Chintan Shivir’ of Home Ministers of States. The Prime Minister emphasized the link between the law and order system and the development of the states. “It is very important for the entire law and order system to be reliable. Its trust and perception among the public are very important”, he pointed out.Democracy is in DNA of every Indian: PM Modi
June 26th, 06:31 pm
PM Modi addressed and interacted with the Indian community in Munich. The PM highlighted India’s growth story and mentioned various initiatives undertaken by the government to achieve the country’s development agenda. He also lauded the contribution of diaspora in promoting India’s success story and acting as brand ambassadors of India’s success.ஜெர்மனியின் முனிச்சில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 26th, 06:30 pm
ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஆடி டோமில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, அவர்களுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான துடிப்புமிக்க இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பெங்களுருவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 20th, 02:46 pm
கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும்.PM inaugurates and lays the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru
June 20th, 02:45 pm
The Prime Minister, Shri Narendra Modi inaugurated and laid the foundation stone of multiple rail and road infrastructure projects worth over Rs 27000 crore in Bengaluru today. Earlier, the Prime Minister inaugurated the Centre for Brain Research and laid the foundation Stone for Bagchi Parthasarathy Multispeciality Hospital at IISc Bengaluru.We have made technology a key tool to impart new strength, speed and scale to the country: PM Modi
May 27th, 03:45 pm
PM Modi inaugurated India's biggest Drone Festival - Bharat Drone Mahotsav 2022 in New Delhi. Addressing the gathering, the Prime Minister conveyed his fascination and interest in the drone sector and said that he was deeply impressed by the drone exhibition and the spirit of the entrepreneurs and innovation in the sector.PM inaugurates India's biggest Drone Festival - Bharat Drone Mahotsav 2022
May 27th, 11:21 am
PM Modi inaugurated India's biggest Drone Festival - Bharat Drone Mahotsav 2022 in New Delhi. Addressing the gathering, the Prime Minister conveyed his fascination and interest in the drone sector and said that he was deeply impressed by the drone exhibition and the spirit of the entrepreneurs and innovation in the sector.பாரத் ட்ரோன் மஹோத்சவம் 2022 என்ற இந்தியாவின் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை பிரகதி மைதானத்தில் மே 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்
May 26th, 10:30 am
பாரத் ட்ரோன் மஹோத்சவம் 2022 என்ற இந்தியாவின் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை மே 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார்.கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனத்தால் 100 கிசான் ட்ரோன்கள் பறப்பதைப் பார்த்தபோது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 19th, 11:54 am
கொள்கைகள் சரியாக இருந்தால் ஒரு நாடு மகத்தான உச்சங்களைத் தொடுவதற்கு இயலும். இந்த கோட்பாட்டிற்கு இன்றைய தினம் மிகப் பெரிய உதாரணமாகும். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை ட்ரோன் என்பது ராணுவத்தோடு தொடர்புடைய அல்லது எதிரிகளை முறியடிப்பதற்கு பயன்படுத்துகின்ற ஒரு தொழில்நுட்பமாக கருதப்பட்டது. குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே என நமது எண்ணங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று மனேசரியில் கிசான் ட்ரோன் வசதிகளை நாம் தொடங்கி வைக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டின் நவீன வேளாண் முறையில் இதுவொரு புதிய அத்தியாயமாகும். இந்தத் தொடக்கம் ட்ரோன் துறை வளர்ச்சியின் மைல் கல் என்பதை மட்டும் நிரூபிக்கவில்லை. சாத்தியங்களின் எண்ணற்ற கதவுகளையும் திறப்பதாக நான் நம்புகிறேன். அடுத்த 2 ஆண்டுகளில் ‘இந்தியாவின் தயாரிப்பில்’ கருடா ஏர்ஸ்பேஸ் ஒரு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது ஏராளமான இளைஞர்களுக்குப் புதிய வேலைகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த வெற்றிக்காக கருடா ஏர்ஸ்பேஸ் அணியையும் எனது இளம் நண்பர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் கூறியுள்ளார்
February 19th, 11:14 am
நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.உலகப் பொருளாதார அமைப்பில் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ குறித்த பிரதமர் உரையின் தமிழாக்கம்
January 17th, 08:31 pm
உலகப் பொருளாதார அமைப்பில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்நாளில் எச்சரிக்கையோடு இந்தியா மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெறும் ஓராண்டு காலத்திற்குள் 160 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நம்பிக்கையோடும் இந்தியா இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.PM Modi's remarks at World Economic Forum, Davos 2022
January 17th, 08:30 pm
PM Modi addressed the World Economic Forum's Davos Agenda via video conferencing. PM Modi said, The entrepreneurship spirit that Indians have, the ability to adopt new technology, can give new energy to each of our global partners. That's why this is the best time to invest in India.இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வாகனம் மற்றும் ட்ரோன் தொழில்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
September 15th, 04:34 pm
தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வாகனத் துறை மற்றும் ஆளில்லா குறு விமானம் (ட்ரோன்) துறைக்கு ரூ. 26,058 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. வாகன துறைக்கான இந்தத் திட்டம், உயர் மதிப்பு கொண்ட மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும். உயர் தொழில்நுட்பம், மேலும் திறமையான மற்றும் பசுமை வாகன உற்பத்தியில் ஒரு புது யுகத்திற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கும்.அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 14th, 12:01 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:45 am
அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார சேவைப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை
September 06th, 11:01 am
பிரதம சேவகர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்ப உறுப்பினர் என்ற முறையில், இமாச்சலப்பிரதேசம் இன்று எனக்கு பெருமிதம் தேடித் தந்துள்ளது. சிறிய அளவிலான முன்னுரிமைகளுக்குக்கூட இமாச்சல பிரதேசம் போராடிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் தற்போது இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சியின் கதையை எழுதிக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். ஆண்டவனின் ஆசீர்வாதத்தாலும், இமாச்சல அரசின் விடாமுயற்சி மற்றும் இமாச்சல மக்களின் விழிப்புணர்வு காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. என்னுடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். குழுவாக செயல்பட்டதன் விளைவாக, இமாச்சலப்பிரதேசம் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! !இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
September 06th, 11:00 am
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.