நீதிபதி லெயிலா சேத் அவர்களின் இறப்புக்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கிறார்
May 06th, 06:19 pm
பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் நீதிபதி லெயிலா சேத் அவர்களின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். நீதிபதி லெயிலா சேத் அவர்களின் இறப்புக்கு வருத்தப்படுகிறேன். சட்ட துறையில் அவருடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பு நினைவில் கொள்ளப்படும். இரங்கல் தெரிவிக்கிறேன், என்று பிரதமர் கூறினார்.