25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜூலை 26 அன்று பிரதமர் கார்கில் பயணம் மேற்கொள்கிறார்
July 25th, 10:28 am
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மெய்நிகர் வடிவில் தொடங்கிவைப்பார்.காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசிய கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்
October 03rd, 06:05 pm
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப் பெரிய அளவிலான காதி தேசியக் கொடியை (225 அடி நீளமும், 150 அடி அகலமும்) பறக்க விட்ட காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் முயற்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.இமாச்சலப் பிரதேசம் ரோதங்கில் அடல் சுரங்கப்பாதை தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
October 03rd, 11:08 am
இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று, அடல்ஜியின் கனவு நிறைவேறியது மட்டுமல்லாமல், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் பல தசாப்தங்களின் காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது.அடல் சுரங்கபாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
October 03rd, 11:07 am
உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை – அடல் சுரங்கப் பாதையை மணாலியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம்
August 15th, 02:49 pm
எனது நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 02:38 pm
எனதருமை நாட்டு மக்களே, மகிழ்ச்சியான இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்A new development journey for Jammu, Kashmir & Ladakh, says PM Modi from Red Fort
August 15th, 02:19 pm
Prime Minister Narendra Modi from the ramparts of Red Fort emphasised about building a development ecosystem in the country. He said that some parts of the county despite having people with huge potential have lagged behind in the development process and to address the same, the government is plugging those gaps.India celebrates 74th Independence Day
August 15th, 07:11 am
Prime Minister Narendra Modi addressed the nation on the occasion of 74th Independence Day. PM Modi said that 130 crore countrymen should pledge to become self-reliant. He said that it is not just a word but a mantra for 130 crore Indians. “Like every young adult in an Indian family is asked to be self-dependent, India as nation has embarked on the journey to be Aatmanirbhar”, said the PM.During Kargil War, Indian Army showed its might to the world: PM Modi during Mann Ki Baat
July 26th, 11:30 am
During Mann Ki Baat, PM Modi paid rich tributes to the martyrs of the Kargil War, spoke at length about India’s fight against the Coronavirus and shared several inspiring stories of self-reliant India. The Prime Minister also shared his conversation with youngsters who have performed well during the board exams this year.PM’s interaction with injured soldiers at Leh Hospital
July 03rd, 08:56 pm
During Ladakh visit, PM Modi met and interacted with Indian Army soldiers, who were injured in Galwan Valley. PM Modi applauded their courage and said that tales of their valour were being talked about across the world.PM Modi pays tribute to those martyred at Galwan Valley
July 03rd, 08:08 pm
During his visit to Ladakh today, Prime Minister Narendra Modi paid rich tributes to the 20 soldiers martyred in line of duty at Galwan Valley.Time for expansionism is over, this is the era of development: PM Modi
July 03rd, 02:37 pm
PM Narendra Modi visited Nimu, where he interacted with the valorous Jawans. PM Modi paid rich tributes to the martyred soldiers in the Galwan valley. The PM applauded the soldiers and said, Through display of your bravery, a clear message has gone to the world about India’s strength...Your courage is higher than the heights where you are posted today.PM visits Nimu in Ladakh to interact with Indian troops
July 03rd, 02:35 pm
PM Narendra Modi visited Nimu, where he interacted with the valorous Jawans. PM Modi paid rich tributes to the martyred soldiers in the Galwan valley. The PM applauded the soldiers and said, Through display of your bravery, a clear message has gone to the world about India’s strength...Your courage is higher than the heights where you are posted today.ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 25th, 06:35 pm
ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்ற அவைருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் பிடிசி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Glimpses from the Prime Minister's Jammu & Kashmir visit
February 05th, 06:47 pm
Here are a few pictures from the Prime Minister's recent visit to Jammu and Kashmir. PM Modi visited Leh, Srinagar and Jammu, where he attended various programmes.Our government’s mantra is ‘Sabka Saath, Sabka Vikas’: Prime Minister Modi in leh
February 03rd, 11:00 am
PM Narendra Modi is in Jammu and Kashmir today where he is launching multiple development initiatives as well as laying foundation stone for several projects.லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பிரதமர் பயணம்
February 03rd, 10:15 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது ஒருநாள் லே, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பயணத்தின் முதற்கட்டமாக இன்று (03.02.2019) லடாக் பிராந்தியத்தில் உள்ள லே வந்தடைந்தார். அங்கு அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து / புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.லே-யில் பிரதமர்: புத்தமத தலைவர் 19-வது குஷோக் பகுலா ரின்போச் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பு; ஜோஸிலா சுரங்கப்பாதைத் திட்டப்பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.
May 19th, 12:21 pm
ஜம்மு காஷ்மீரில் தமது ஒருநாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.05.2018) லே வந்தடைந்தார்.