இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 10th, 10:58 pm
எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்ததிலிருந்து, நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது. இன்று, நான் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். நான் ஒரு வான்வழி ஆய்வையும் மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஆற்றிய உரை
August 10th, 07:40 pm
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ஆளுநர் அவர்களே, மத்திய அரசில் எனது மதிப்பிற்குரிய சகாவும், இந்த மண்ணின் மைந்தருமான சுரேஷ் கோபி அவர்களே!வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது பிரார்த்தனைகள் உள்ளன, நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியளிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்
August 10th, 07:36 pm
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.PM expresses grief over loss of lives due to a landslide in Rajamalai, Idukki; announces ex-gratia for the victims
August 07th, 10:11 pm
The Prime Minister Shri Narendra Modi expressed grief over loss of lives due to a landslide in Rajamalai, Idukki. In a tweet, Prime Minister said, “Pained by the loss of lives due to a landslide in Rajamalai, Idukki. In this hour of grief, my thoughts are with the bereaved families.பங்களாதேஷ் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் வருத்தம்
June 13th, 11:19 pm
பங்களாதேஷ் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார். பங்களாதேஷுடன் இந்தியா இத்தருணத்தில் உறுதியாக நிற்பதை குறிக்கும் விதமாக, தேவைப்பட்டால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கலும், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் பிரதமர் தெரிவித்தார்
May 27th, 12:59 pm
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கலும், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் பிரதமர் தெரிவித்தார். ”வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல், உடைமைகள் இழப்புக்கு வருத்தமும் இந்தியா தெரிவித்து கொள்கிறது. இந்த தேவையான தருணத்தில், ஸ்ரீலங்கா சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் கப்பல்கள் நிவாரண உதவிகளுடன் ஸ்ரீலங்கா சென்றுள்ளன. நாளை காலை முதல் கப்பல் கொலம்போ சென்றடையும். இரண்டாவது கப்பல் ஞாயிறன்று சென்றடையும். மேலும் உதவிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் கூறினார்.PM condoles the loss of lives due to the landslides in Darjeeling district; announces compensation of Rs. 2 lakh from the PMNRF, to the families of the deceased
July 01st, 03:30 pm