லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானின் தீரத்திற்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

November 24th, 05:35 pm

லச்சித் தினமான இன்று, லச்சித் போர்புகானின் தைரியத்தை நாம் நினைவுகூர்கிறோம் என்று திரு. மோடி கூறியுள்ளார். சராய்கட் போரில் அவரது அசாதாரணமான தலைமை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அவரது பாரம்பரியம் நமது வரலாற்றை வடிவமைத்த வீரம் மற்றும் உத்திபூர்வமான மதிநுட்பம் காலத்தால் அழியாத சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

November 25th, 11:00 am

அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முக்கி அவர்களே, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எனது நண்பர் திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு பிஸ்வஜித் அவர்களே, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களே, திரு தபன் குமார் கோகோய் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் பியூஷ் அசாரிகா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசாம் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இந்நாட்டின் மற்றும் வெளிநாட்டின் பிரமுகர்களே!

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் உரையாற்றினார்

November 25th, 10:53 am

லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த தின ஓராண்டுகால நிகழ்வின் நிறைவாக புதுதில்லியில் இன்று (25.11.2022) நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில்,‘லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாமின் நாயகன்’ என்ற நூலினையும் அவர் வெளியிட்டார்.

ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் லச்சித் பர்புகானின் 400-வது பிறந்ததின நிறைவுநாள் நிகழ்ச்சியில் நவம்பர் 25 அன்று பிரதமர் உரையாற்ற உள்ளார்

November 24th, 11:51 am

ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் லச்சித் பர்புகானின் 400-வது பிறந்ததினத்தையொட்டி நவம்பர் 25, 2022 அன்று புதுதில்லி விக்யான் பவனில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.