PM Modi addresses public meetings in Uttar Pradesh
May 01st, 11:00 am
Prime Minister Narendra Modi addressed two huge public meetings in Ambedkar Nagar and Kaushambi in Uttar Pradesh today. Delivering power-packed speeches at the rallies, PM Modi said that national security is a top-priority for his government and that he was dedicated in preserving people’s faith from the threat of terrorism at all costs.உடுப்பியிலுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை
May 01st, 02:29 pm
கர்நாடகாவில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் இன்று பேசுகையில் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.சாம்ராஜநகரிலுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை
May 01st, 01:49 pm
கர்நாடகாவில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் இன்று பேசுகையில் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.எங்களுக்கு தூய்மையான, அழகான மற்றும் பிரகாசமான கர்நாடகா வேண்டும்: பிரதமர் மோடி
May 01st, 01:45 pm
கர்நாடக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் பா.ஜ.க பெரும்பான்மையில் வெல்லும் என்பதையே காட்டுகிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள்.பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.சமூக வலைத்தளப் பகுதி 1 மே 2017
May 01st, 08:44 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பிரதமர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, உழைப்பாளர்களுக்கு வாழ்த்து
May 01st, 09:00 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, தன் உழைப்பாளர் தின செய்தியில், இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரிய பங்கு வகிக்கும், எண்ணிலடங்கா உழைப்பாளர்களின் உறுதியான, கடனமான உழைப்பை வணங்கி, வாழ்த்து தெரிவித்தார்.சமூக வலைத்தளப் பகுதி 30 ஏப்ரல் 2017
April 30th, 07:52 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்
April 30th, 11:32 am
இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.Our Government is for the poor. Whatever we will do will be for welfare of the poor: PM Modi
May 01st, 12:06 pm
Marching Towards a Smoke-free Rural India: PM Modi launches Ujjwala Yojana in Ballia, Uttar Pradesh
May 01st, 12:05 pm
PM salutes the hardwork, determination and dedication of millions of Shramiks, on Labour Day
May 01st, 08:43 am