ஆண்கள் டிராப் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கினன் செனாய்க்கு பிரதமர் வாழ்த்து

October 01st, 08:35 pm

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டிராப் தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கினன் செனாய்க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் வாழ்த்து

October 01st, 08:32 pm

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணி, தொண்டைமான் பி.ஆர், கைனான் செனாய் மற்றும் ஜோராவர் சிங் சந்து ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.