PM Modi meets with Crown Prince of Kuwait
September 23rd, 06:30 am
PM Modi met with His Highness Sheikh Sabah Khaled Al-Hamad Al-Mubarak Al-Sabah, Crown Prince of the State of Kuwait, in New York. Prime Minister conveyed that India attaches utmost importance to its bilateral relations with Kuwait. Both leaders recalled the strong historical ties and people-to-people linkages between the two countries.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் ஆய்வு
June 12th, 10:01 pm
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 12th, 07:30 pm
குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். .குவைத்தின் புதிய அமீருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 20th, 10:22 pm
குவைத்தின் புதிய அமீராக இன்று பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குவைத்தின் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 16th, 09:09 pm
ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவையடுத்து குவைத் அரச குடும்பத்தினர், தலைமை மற்றும் மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.குவைத் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் அஹமத் நவாஃப் அல் அஹமத் அல்- சபாவிற்கு பிரதமர் வாழ்த்து
July 25th, 10:08 pm
குவைத் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் அஹமத் நவாஃப் அல் அஹமத் அல்- சபாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கடற்படையின் கொவிட் தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் ஆய்வு செய்தார்
May 03rd, 07:40 pm
பெருந்தொற்றின் போது நாட்டு மக்களுக்கு உதவ இந்திய கடற்படை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். அனைத்து மாநில அரசுகளையும் அணுகியுள்ள கடற்படை, மருத்துவமனை படுக்கைகள், போக்குவரத்து மற்றும் இதர உதவிகளை செய்து வருவதாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு பிரதமர் வாழ்த்து
December 08th, 10:48 am
குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்–கலீத் அல்–ஹமாத் அல்–சபாவுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.PM congratulates His Highness Sheikh Nawaf Al-Ahmed Al-Jaber Al-Sabah
October 09th, 03:17 pm
Prime Minister, Shri Narendra Modi has congratulated His Highness Sheikh Nawaf Al-Ahmed Al-Jaber Al-Sabah for assuming charge as the Amir of the State of Kuwait. PM has also has congratulated His Highness Sheikh Mishaal Al-Ahmed Al-Jaber Al-Sabah on his taking charge as the Crown Prince.குவைத்தில் உள்ள என்ஆர்ஐ மாணவரான ரித்திராஜ் தனது பரிசுத் தொகையை இந்திய ராணுவ நல நிதிக்காக வழங்கியுள்ளார்.
August 03rd, 04:43 pm
குவைத்தில் உள்ள என்ஆர்ஐ மாணவரான ரித்திராஜ் தனது பரிசுத் தொகை 18,000 ரூபாயை இந்திய ராணுவ நல நிதிக்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். அவர் 80 குவைத் தினார் வென்றிருந்தார். ஏசிஇஆர் இடமிருந்து பெற்ற பரிசுத் தொகைக்கு இணையான ரூபாயை அவர் நன்கொடையாக அளித்துள்ளார்.PM condoles the loss of lives, in the attacks in France, Kuwait and Tunisia
June 26th, 08:23 pm
PM greets the people of Kuwait on their National Day
February 25th, 09:02 am
PM greets the people of Kuwait on their National Day