குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:05 pm
நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.
October 31st, 07:00 pm
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.அரசு தலைமை பதவியில் 23 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்
October 07th, 09:06 pm
அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகம் 2024-க்கான உலகளாவிய தேர்வில் ஸ்மிரிதிவனம் இடம் பிடித்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
June 15th, 06:23 pm
2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குஜராத்தின் கட்சில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான உலகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Congress's mindset is against the rural development of border villages: PM Modi in Barmer
April 12th, 02:30 pm
Ahead of the upcoming Lok Sabha elections, PM Modi was accorded a bustling welcome by Barmer as he addressed an election rally in Rajasthan. He said, Rajasthan represents valour and courage along with a resolve to enable a 'Viksit Bharat.' He added that looking at the popular support, the people are determined for '4 June 400 Paar, Fir ek Baar Modi Sarkar.'Barmer's bustling welcome for PM Modi as he addresses an election rally in Rajasthan
April 12th, 02:15 pm
Ahead of the upcoming Lok Sabha elections, PM Modi was accorded a bustling welcome by Barmer as he addressed an election rally in Rajasthan. He said, Rajasthan represents valour and courage along with a resolve to enable a 'Viksit Bharat.' He added that looking at the popular support, the people are determined for '4 June 400 Paar, Fir ek Baar Modi Sarkar.'ஆயி ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
January 13th, 12:00 pm
இன்று, புனிதமான பவுஷ் மாதத்தில், நாம் அனைவரும் ஆயி ஸ்ரீ சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். சோனல் மாதா ஆசீர்வாதத்தின் கீழ் இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது உண்மையில் ஒரு பாக்கியம்.ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரை
January 13th, 11:30 am
பிரதமர் தமது காணொலி உரையில், புனித பவுஷ் மாதத்தில் ஸ்ரீ சோனல் மாவின் நூற்றாண்டு விழா நடைபெறுவதாகக் கூறினார். சோனல் மாதாவின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது ஒரு பாக்கியம் என்றும் கூறினார்.Narendra Modi: The Go-To Man in Times of Crises
November 29th, 09:56 pm
“I salute the determination of all those involved in this rescue campaign. Their courage and resolve have given a new life to our fellow workers. Everyone involved in this mission has set a remarkable example of humanity and teamwork,” PM Modi said in a telephonic conversation with the rescued workers who were successfully pulled out of a collapsed tunnel in Uttarakhand.குஜராத்தின் மெஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 30th, 09:11 pm
மேடையில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய், மற்றும் இதர அமைச்சர்கள், நாடாளுமன்றத்தின் எனது சகாக்கள், குஜராத் பாஜகவின் தலைவர் சி.ஆர்.பாட்டீல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்டப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர்; குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் எனது அன்பைப் பெற்றவர்கள் உள்ளனர்.குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் ரூ.5800 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
October 30th, 04:06 pm
குஜராத்தின் மெஹ்சானாவில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரயில், சாலை, குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற பல துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
October 20th, 03:34 pm
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பால் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்றதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 30th, 10:31 am
மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து இணைந்துள்ள லட்சக்கணக்கான நண்பர்கள் மற்றும் இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள பிரதிநிதிகளை நான் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக நித்தி ஆயோக்கை நான் குறிப்பாக பாராட்டுகிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான 'சங்கல்ப் சப்தா' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 30th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும், ஆர்முள்ள வட்டாரங்கள் திட்ட இணையதளத்தை திறந்து வைத்த அவர், கண்காட்சியையும் திறந்து வைத்தார். அத்துடன் வட்டார அளவிலான 3 அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.ஸ்மிருதி வனத் திறப்பு விழா தினத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
August 29th, 08:32 pm
2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்மிருதி வனம் என்ற நினைவிடம் திறக்கப்பட்ட தினத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.மனதின் குரல், 102ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 18.06.2023
June 18th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
June 12th, 04:23 pm
‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், அமைப்புகள், குஜராத் அரசின் அமைச்சகம் மற்றும் அமைப்புகளின் தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திலிருந்து கட்ச் பிராந்தியம் மீண்டு பெரும் மாற்றமடைந்துள்ளதை பிரதமர் பகிர்ந்துள்ளார்
April 05th, 10:59 am
2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திலிருந்து கட்ச் பிராந்தியம் மீண்டு, தற்போது சிறந்த சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வினோத் சவ்தா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
December 14th, 05:45 pm
பரம் பூஜ்ஜிய மகாந்த் சுவாமி அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, ஆளுநர் அவர்களே, முதல்வர் அவர்களே மற்றும் ‘சத்சங்' குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே! இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மதிப்பிற்குரிய துறவிகள் அனைவரின் பாதங்களையும் இத்தருணத்தில் நான் வணங்குகிறேன். போற்றுதலுக்குரிய மகாந்த் சுவாமி அவர்களின் ஆசியுடன் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது, நாட்டின் மற்றும் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தும்.PM addresses inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav
December 14th, 05:30 pm
PM Modi addressed the inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav in Ahmedabad. “HH Pramukh Swami Maharaj Ji was a reformist. He was special because he saw good in every person and encouraged them to focus on these strengths. He helped every inpidual who came in contact with him. I can never forget his efforts during the Machchhu dam disaster in Morbi”, the Prime Minister said.