போலியான வாக்குறுதிகளை அளிப்பது காங்கிரசின் பழைய தந்திரம்: இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நிகரில் பிரதமர் திரு மோடி.
November 05th, 05:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை. மண்டி மாவட்டத்தில் இருந்து தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் என்று கூறியதை நினைவு கூர்ந்து, தனது உரையை பிரதமர் திரு மோடி தொடங்கினார். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம்.பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை.
November 05th, 04:57 pm
பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை. மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சியின் ஆட்சி நடவடிக்கைகளால் இமாச்சல பிரதேசம் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.குல்லு தசராவில் பிரதமர் பங்கேற்றார்
October 05th, 04:43 pm
இமாச்சலப் பிரதேசம் குல்லுவில் உள்ள தால்பூர் மைதானத்தில் குல்லு தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
October 05th, 01:23 pm
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர் அவர்களே, பாஜக தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா அவர்களே, அமைச்சரவை நண்பர் திரு அனுராக் தாக்கூர் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே! உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்!PM Modi launches development initiatives at Bilaspur, Himachal Pradesh
October 05th, 01:22 pm
PM Modi launched various development projects pertaining to healthcare infrastructure, education and roadways in Himachal Pradesh's Bilaspur. Remarking on the developments that have happened over the past years in Himachal Pradesh, the PM said it is the vote of the people which are solely responsible for all the developments.இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்
July 04th, 11:31 am
இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்து காரணமான உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.இமாச்சலப்பிரதேச மாநிலம் குலுவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் வேதனை
October 27th, 03:48 pm
இமாச்சலப்பிரதேச மாநிலம் குலுவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.சமூக வலைதள மூலை 9 நவம்பர் 2017
November 09th, 07:35 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.காங்கிரஸ் மற்றும் ஊழல் பிரிக்க முடியாதவை: குல்லுவில் பிரதமர் மோடி, இமாச்சல பிரதேசத்திம்
November 05th, 12:37 pm
குல்லுவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரசுக்கு தங்கள் கட்சி நலன்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பகிறது என்றும், மக்கள் நலன்களை குறைத்துள்ளனர் என்று மோடி கூறினார், தீவிரமான அளவில் காங்கிரஸ் கட்சி மீது விமர்சிக்கப்பட்டது. காங்கிரசுக்கு, எப்பொதும் டால் சே பாதா தேஸ் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.வளர்ச்சியால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்: பிரதமர் மோடி
November 05th, 12:36 pm
பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசம், யூனா, பாலன்பூர் மற்றும் குல்லு ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இந்த பேரணியில் பேசிய அவர், இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் இந்த நேரத்தில் பதற்றம் வெற்றியடைந்ததை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு மாற்ற விரும்பும் ஒரு தெளிவான அறிகுறியாகும்.