2022 ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நடுவண் அரசு உறுதியளிக்கிறது: பிரதமர் மோடி
March 17th, 01:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 17th, 01:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.பிரதமர் திரு.நரேந்திர மோடி 2018 மார்ச் 17அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வேளாண் வளர்ச்சி விழாவில் விவசாயிகளிடம் உரையாற்றுகிறார்
March 16th, 10:35 am
மார்ச் 17அன்று புதுதில்லி பூசா வளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெறவுள்ள வருடாந்திர வேளாண் வளர்ச்சித் திருவிழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.