100% மின்மய இயக்கத்தின் வெற்றிக்காக கொங்கண் ரயில்வே அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 30th, 10:04 am
100% மின்மய இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காகவும், நீடித்த வளர்ச்சிக்குப் புதிய இலக்குகளை நிர்ணயித்திருப்பதற்காகவும் கொங்கண் ரயில்வே அணிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.