Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development: PM

March 06th, 12:30 pm

Prime Minister Narendra Modi addressed the Barasat event, in West Bengal and greeted the audience with full vigour. The PM positively remarked, “Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development” and added that BJP has engaged thousands of women self-help groups nationwide. Today, in West Bengal, we witness a significant conference uniting sisters from these groups, furthering the cause of empowerment and progress.”

PM Modi addressed at an enthusiasm-filled event in Barasat, West Bengal

March 06th, 12:09 pm

Prime Minister Narendra Modi addressed the Barasat event, in West Bengal and greeted the audience with full vigour. The PM positively remarked, “Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development” and added that BJP has engaged thousands of women self-help groups nationwide. Today, in West Bengal, we witness a significant conference uniting sisters from these groups, furthering the cause of empowerment and progress.”

திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் துவக்கி வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 25th, 11:50 am

கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, கேரள அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே. இன்று கேரள மாநிலம் தனது முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பெற்றுள்ளது. நீர்வழி மெட்ரோ போக்குவரத்து, ரயில்வே சம்பந்தமான பல்வேறு திட்டங்கள் வடிவத்தில் புதிய பரிசுகள் கொச்சி நகரத்திற்கு கிடைத்துள்ளன‌.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டரங்கில் ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 25th, 11:35 am

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டரங்கில் ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதோடு, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்தையும், பல்வேறு ரயில் திட்டங்களுக்கும், திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டியதையும் உள்ளடக்கியதாகும். முன்னதாக திருவனந்தபுரம்- காசர்கோடு இடையேயான கேரளாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை இன்று காலையில் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Our motto is to unlock the potential of the youth of our country: PM Modi

April 24th, 06:42 pm

PM Modi addressed the Yuvam conclave and acknowledged that for the vibrancy of any mission, the vibrancy of youth is of utmost importance. He stated that India has transformed from being the fragile five to being the fifth largest economy. He mentioned that the BJP and the youth of this country have a similar wavelength. We bring reforms and the youth brings results enabling a successful youth-led partnership and change

PM Modi addresses ‘Yuvam’ Conclave in Kerala

April 24th, 06:00 pm

PM Modi addressed the Yuvam conclave and acknowledged that for the vibrancy of any mission, the vibrancy of youth is of utmost importance. He stated that India has transformed from being the fragile five to being the fifth largest economy. He mentioned that the BJP and the youth of this country have a similar wavelength. We bring reforms and the youth brings results enabling a successful youth-led partnership and change

மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுக்கு வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் செல்கிறார்

April 21st, 03:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 24, 25ந் தேதிகளில் மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுக்கு செல்கிறார்.

கேரளாவின் கொச்சியில் மெட்ரோ மற்றும் ரயில்வே தொடர்பான முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து நி்கழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 01st, 09:34 pm

கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமதுகான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராய் விஜயன் அவர்களே, கேரள அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, கொச்சி நகரின் சகோதர சகோதரிகளே!

கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

September 01st, 06:30 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபட்டார்.

கேரள மக்கள் பாஜகவை புதிய நம்பிக்கையாக பார்க்கிறார்கள்: பிரதமர் மோடி

September 01st, 04:31 pm

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். உங்கள் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.”

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்

September 01st, 04:30 pm

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். உங்கள் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.”

PM Modi campaigns in Kerala’s Pathanamthitta and Thiruvananthapuram

April 02nd, 01:45 pm

Ahead of Kerala assembly polls, PM Modi addressed rallies in Pathanamthitta and Thiruvananthapuram. He said, “The LDF first tried to distort the image of Kerala and tried to show Kerala culture as backward. Then they tried to destabilize sacred places by using agents to carry out mischief. The devotees of Swami Ayyappa who should've been welcomed with flowers, were welcomed with lathis.” In Kerala, PM Modi hit out at the UDF and LDF saying they had committed seven sins.

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தை கேரளாவில் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

February 14th, 04:40 pm

பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கேரள ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு.மன்சுக் மண்டாவியா, திரு.வி.முரளீதரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

February 14th, 04:39 pm

பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கேரள ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு.மன்சுக் மண்டாவியா, திரு.வி.முரளீதரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தேசத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது: பிரதமர் மோடி

June 17th, 12:30 pm

கொச்சி மெட்ரோவை தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, சிறிது தூரம் புதிய மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். கொச்சி மெட்ரோவை தேசத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில், ஒரு பெரிய கூட்டத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசும் போது, தேசத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

கொச்சி மெட்ரோவில் பிரதமர் மோடி முதல் பயணம் மேற்கொண்டார்

June 17th, 11:24 am

கொச்சி மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பயணம் மேற்கொண்டார். பலரிவட்டோம் மெட்ரோ நிலையத்தை திறந்து வைத்த பிறகு, ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஆளுனர் பி சதாசிவம், முதல்வர் பினரி விஜயன், இ ஸ்ரீதரன் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பிரதமருடன் பயணம் மேற்கொண்டனர்.