புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பு
July 29th, 02:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று லக்னோவுக்கு பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 60,000 கோடி மொத்த முதலீட்டுடன் கூடிய 81 திட்டங்களை அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.உத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாதத்திற்குள் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
July 29th, 02:20 pm
பிரதமர் மோடி இன்று லக்னோவிற்கு வருகை. உத்தரப் பிரதேசத்தில் ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் 81 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.மனிதருள் மாணிக்கங்களை கொண்டது : பிரதமர் நரேந்திர மோடி
September 21st, 11:30 am
திரு.லக்ஷ்மண் மாதவ் ராவ் இமாந்தாரின் நூறாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். கூட்டுறவுகளின் பங்கு குறித்து பிரதமர் பேசினார். “கூட்டுறவு இயக்கங்கள் என்பது அமைப்பு ரீதியிலான செயல்முறை மட்டுமல்ல. அது நலனை ஏற்படுத்துவதற்காக மக்களை ஒன்றிணைக்கும் உணர்வு ஆகும்”, என அவர் மேலும் கூறினார்.திரு.லக்ஷ்மண் மாதவ் ராவ் இமாந்தாரின் நூறாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றினார்.
September 21st, 11:29 am
திரு.லக்ஷ்மண் மாதவ் ராவ் இமாந்தாரின் நூறாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். கூட்டுறவுகளின் பங்கு குறித்து பிரதமர் பேசினார். “கூட்டுறவு இயக்கங்கள் என்பது அமைப்பு ரீதியிலான செயல்முறை மட்டுமல்ல. அது நலனை ஏற்படுத்துவதற்காக மக்களை ஒன்றிணைக்கும் உணர்வு ஆகும்”, என அவர் மேலும் கூறினார்.