டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை
October 10th, 05:42 pm
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 05th, 07:05 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
October 05th, 07:00 pm
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ரஷ்ய அரசுமுறைப் பயணத்தின் பயன்கள்
July 09th, 09:59 pm
2024 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பு திட்டம், ரஷ்ய கூட்டமைப்பின் ஆர்டிக் மண்டலத்தில் ஒத்துழைப்பு கோட்பாடுகள்PM Modi attends News18 Rising Bharat Summit
March 20th, 08:00 pm
Prime Minister Narendra Modi attended and addressed News 18 Rising Bharat Summit. At this time, the heat of the election is at its peak. The dates have been announced. Many people have expressed their opinions in this summit of yours. The atmosphere is set for debate. And this is the beauty of democracy. Election campaigning is in full swing in the country. The government is keeping a report card for its 10-year performance. We are charting the roadmap for the next 25 years. And planning the first 100 days of our third term, said PM Modi.தில்லி ஐஐடி – அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
February 13th, 07:35 pm
இது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது மட்டுமின்றி, இரு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஒன்றிணைக்கிறது என்று பிரதமர் கூறினார்.Prime Minister’s meeting with President of the UAE
February 13th, 05:33 pm
Prime Minister Narendra Modi arrived in Abu Dhabi on an official visit to the UAE. In a special and warm gesture, he was received at the airport by the President of the UAE His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan, and thereafter, accorded a ceremonial welcome. The two leaders held one-on-one and delegation level talks. They reviewed the bilateral partnership and discussed new areas of cooperation.ஆச்சார்ய திரு எஸ் என் கோயங்காவின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் வெளியிட்ட காணொலி காட்சி
February 04th, 03:00 pm
ஆச்சார்ய திரு எஸ்.என்.கோயங்கா அவர்களின் நூற்றாண்டு பிறந்த கொண்டாட்டங்கள் ஓராண்டுக்கு முன்பு தொடங்கிவிட்டன. இந்தக் காலகட்டத்தில், 'அமிர்தகால பெருவிழாவைக் கொண்டாடும் அதே வேளையில், கல்யாண்மித்ரா கோயங்கா அவர்கள் பரிந்துரைத்த கொள்கைகளைத் தேசம் கடைபிடித்தது. அவரது நூற்றாண்டு விழாவின் நிறைவை நாம் இன்று நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதை நோக்கி தேசம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தப் பயணத்தில், எஸ்.என்.கோயங்காவின் சிந்தனைகளிலிருந்து பெறப்பட்ட போதனைகளையும், சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் நாம் பயன்படுத்த முடியும்.ஆச்சார்யா ஸ்ரீ எஸ்.என். கோயங்காவின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 04th, 02:30 pm
எஸ்.என். கோயங்காவின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
November 27th, 08:18 pm
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தொற்றுநோயின் முக்கியமான நேரத்தில் கூட, தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளிக்க நாங்கள் தீபங்களை ஏற்றினோம் என்று கூறினார். மக்கள் நம்பி, ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதை’ வெளிப்படுத்தும் போது, லட்சக்கணக்கான இந்தியர்களின் அதிகாரமளிப்புக்காக தீபங்களை ஏற்றுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் பல்வேறு தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.Delhi University played a major part in creating a strong generation of talented youngsters: PM Modi
June 30th, 11:20 am
PM Modi addressed the Valedictory Ceremony of Centenary Celebrations of the University of Delhi. The universities and educational institutions of any nation present a reflection of its achievements”, PM Modi said. He added that in the 100-year-old journey of DU, there have been many historic landmarks which have connected the lives of many students, teachers and others.தில்லிப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
June 30th, 11:00 am
தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் அகாடமி கட்டடம், கணினி மையம், தொழில்நுட்பத்துறை கட்டடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் தொகுப்பாக நூற்றாண்டு நினைவு மலர்- தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளின் இலச்சினைகளுடன் இலச்சினைப் புத்தகம்-தில்லிப் பல்கலைக்கழக நூறு ஆண்டுகளின் நினைவுச்சுடர் ஆகியவற்றை வெளியிட்டார்.விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ஐடிஐ திறன் மேம்பாட்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 17th, 04:54 pm
நாட்டில் உள்ள ஐடிஐ-களின் லட்சக்கணக்கான மாணவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றிருப்பதற்காக நான் பெருமை அடைகிறேன். திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே, கல்வி உலகத்தின் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி கௌஷல் தீக்ஷாந்த் சமரோவில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
September 17th, 03:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் முதல் முறையாக கௌஷல் தீக்ஷாந்த் சமரோவில் தொழில்துறை பயிற்சி நிறுவன மாணவர்களிடம் உரையாற்றினார். இத்திட்டத்தில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.2022 –க்கான தேசிய விருதுகள் வென்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
September 05th, 11:09 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான தர்மேந்திரா அவர்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்து ஆசிரியர்களே, உங்கள் மூலமாக இன்று நாட்டின் அனைத்து ஆசிரியர்களுடனும், நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்
September 05th, 06:25 pm
ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.ஆக்ராதூத் குழும செய்தித்தாள் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 06th, 04:31 pm
அஸ்ஸாமின் துடிப்பு மிக்க முதல்வர் திரு.ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அவர்களே, அமைச்சர்கள் அதுல் போரா அவர்களே, கேசப் மஹந்தா அவர்களே, பிஜுஷ் ஹசாரிகா அவர்களே, பொன்விழாக் கொண்டாட்டக் குழுவின் தலைவர் டாக்டர். தயானந்த் பதக் அவர்களே, ஆக்ராதூத் செய்தித்தாளின் தலைமை செய்தி ஆசிரியர் கனக் சென் தேகா அவர்களே, மற்ற பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே..PM inaugurates Golden Jubilee celebrations of Agradoot group of newspapers
July 06th, 04:30 pm
PM Modi inaugurated the Golden Jubilee celebrations of the Agradoot group of newspapers. Assam has played a key role in the development of language journalism in India as the state has been a very vibrant place from the point of view of journalism. Journalism started 150 years ago in the Assamese language and kept on getting stronger with time, he said.Do things that you enjoy and that is when you will get the maximum outcome: PM Modi at Pariksha Pe Charcha
April 01st, 01:57 pm
PM Narendra Modi interacted with students, their parents and teachers during the 5th edition of Pariksha Pe Charcha at Delhi's Talkatora Stadium. He spoke on subjects like with examination stress, using technology effectively, keeping self motivated and improving productivity, the National Education Policy and more.தேர்வு குறித்த விவாதம் 2022-ல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 01st, 01:56 pm
புதுதில்லியில் உள்ள தல்கத்தோரா விளையாட்டரங்கில் தேர்வு குறித்த விவாதத்தின் ஐந்தாவது நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலுக்கு முன் அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பொருட்காட்சியை அவர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திருமதி அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருடன் இணையம் வழியாக பங்கேற்ற ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடல் முழுவதும் நேர்முகமான பேச்சு, நகைச்சுவை, உரையாடல் ஆகிய நடைமுறையைப் பிரதமர் பின்பற்றினார்.