Democracy, demography and dynamism are giving shape to India's development and destiny: PM Modi
January 23rd, 05:02 pm
Prime Minister Narendra Modi today addressed the plenary session of the 48th edition of the World Economic Forum at Davos in Switzerland.Speaking at the event, PM Modi showcased the India growth story to world leaders and global CEOs, also urged countries to unite to tackle the three big challenges that the world faces - climate change, terrorism and a threat to globalisation.டாவோஸ் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை
January 21st, 09:04 pm
“டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்க, இந்தியாவின் நல்ல நண்பரும், உலப் பொருளாதார அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் கிளாவ்ஸ் ஸ்ச்வாப் அழைப்பின் பேரில் நான் செல்கிறேன். “மாறுபட்ட கருத்துகள் கொண்ட உலகில் பகிர்ந்து கொள்ளக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது” என்பது இந்த அமைப்பின் அடிப்படை ஆய்வுப் பொருளாக உள்ளது. இது சிந்தனைக்கு உரியதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது.உலக பொருளாதார மைய நிறுவனர் மற்றும் செயல் தலைவர், ப்ரொஃபஸர் க்ளவுஸ் ஷ்வாப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
June 22nd, 01:46 pm
உலக பொருளாதார மைய நிறுவனர் மற்றும் செயல் தலைவர், ப்ரொஃபஸர் க்ளவுஸ் ஷ்வாப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.