ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது

April 24th, 03:29 pm

ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் பேச்சு

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் பேச்சு

October 23rd, 07:12 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசினார், இருவரும் மேற்காசிய பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்த பகிரப்பட்ட கவலைகளையும் திரு மோடி வெளிப்படுத்தினார், மேலும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமையை விரைவாக தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார் .

ஜோர்டான் நாட்டு முடியரசின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜோர்டான் மன்னர் மேதகு 2ம் அப்துல்லா மற்றும் ஜோர்டான் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஜோர்டான் நாட்டு முடியரசின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜோர்டான் மன்னர் மேதகு 2ம் அப்துல்லா மற்றும் ஜோர்டான் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

April 14th, 08:58 am

ஜோர்டான் நாட்டு முடியரசின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜோர்டான் மன்னர் மேதகு 2ம் அப்துல்லா மற்றும் ஜோர்டான் மக்களுக்கு வீடியோ தகவல் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Telephone Conversation between PM and King of Hashemite Kingdom of Jordan

April 16th, 07:54 pm

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with His Majesty King Abdullah II of the Hashemite Kingdom of Jordan.

ரியாத்தில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு

October 29th, 02:18 pm

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சிக்கான அமைப்பு கூட்டத்திற்கிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் மேன்மை தங்கிய இரண்டாம் அப்துல்லா பின் அல் – உசேனை சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி முடிய இந்தியாவுக்கு வருகை தந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் இதர பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர்: பிரதமர் மோடி

March 01st, 11:56 am

இஸ்லாமிய பாரம்பரியத்தை பற்றிய ஒரு மாநாட்டில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இந்தியாவின் மண்ணில் உலகின் மதங்களும் நம்பிக்கையும் வளர்ந்ததாக கூறினார்., ஒவ்வொரு இந்தியனும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பெருமைப்படுகிறார். பிரதமர் மோடி, 'உலகம் முழுவதும் குடும்பம்' என்ற பொருள்படும் 'வாசுதேவா குடும்பகத்தில்' நாம் நம்புகிறோம். நமது மந்திரம் ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி,’ என்பதாகும்.மற்றும் இந்தியாவின் அனைத்து முயற்சிகளிலும் நம் எல்லோருடனும் இணைந்து கொள்ள வேண்டும் என்பதுதான். என்று பிரதமர் கூறினார்.

ஜோர்டானின் அரசர் இரண்டாம் அப்துல்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்

February 09th, 08:58 pm

ஜோர்டானின் அரசர் இரண்டாம் அப்துல்லா இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைப் பற்றி பிரதமர் மோடியுடன் சந்திப்பில் விவரிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி அம்மானில் ஜோர்டானிற்கு வருகை புரிகிறார்

February 09th, 06:50 pm

பிரதமர் நரேந்திர மோடி அம்மானில் ஜோர்டானிற்கு வருகை. மற்றும் ஜோர்டானின் அரசர் இரண்டாம் அப்துல்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார்