பிரதமரின் ருவாண்டா பயணத்தின்போது, இந்தியா-ருவாண்டா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்

July 24th, 12:53 am

பிரதமரின் ருவாண்டா பயணத்தின்போது, இந்தியா-ருவாண்டா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்

ருவாண்டாவில் கூட்டறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் திரு. பால் ககாமே மற்றும் பிரதமர் மோடி

July 23rd, 10:44 pm

ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அந்நாட்டின் தலைநகர் கிகாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற அவருக்குச் சிவப்பு கப்மள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் அதிபர் பால் ககாமே உள்ளிட்ட தலைவர்களும் உயரதிகாரிகளும் பிரதமர் மோடி வரவேற்றனர். அந்நாட்டு அதிபர் பால் ககாமேவைச் சந்தித்து தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்ட உதவி, நிதி, தகவல் தொடர்பு மற்றும் திறன் கட்டிடம் ஆகியவற்றின் இருதரப்பு உறவுகளைப் பற்றி பேச உள்ளார்.

ருவாண்டாவிலுள்ள கிகாலிக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

July 23rd, 09:14 pm

ருவாண்டா அரசின் கிரின்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ருவேரு மாதிரி கிராமத்தில் மக்களுக்கு 200 பசுமாடுகளை அன்பளிப்பாகப் பிரதமர் மோடி வழங்கினார், ஏழை ஒருவருக்குக் கொடுக்கும் பசு அளிக்கும் கிரின்கா திட்டம் வாழ்வாதாரத்தைப் பெருக்கி, மற்றும் அந்தப் பசுக்களுக்குப் பிறக்கும் முதல் பிறந்த கன்றைப் பக்கத்து வீட்டிற்கு வழங்குகிறது.