ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆண்கள் பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 01st, 11:19 pm
ஆண்கள் பேட்மிண்டன் அணியின் சிறப்பான குழுப்பணி, திறமைகள் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைப் பாராட்டிய அவர், அவர்கள் தேசத்தை பெருமைப்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார்.'I can do it' is the mood of New India: PM Modi
May 22nd, 11:28 am
Prime Minister Modi interacted with Thomas Cup and Uber Cup team of the badminton champions. He said that this team has infused tremendous energy in the country by winning the Thomas cup. A long wait of seven decades finally came to an end. Whosoever understands Badminton, must have dreamt about this, a dream that has been fulfilled by you, PM Modi added.தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை அணியுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 22nd, 11:27 am
தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன் அணியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.அவர்கள் தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வீரர்கள் தங்கள் விளையாட்டின் பல்வேறு அம்சங்கள், பேட்மிண்டனைத் தாண்டிய வாழ்க்கை மற்றும் பலவற்றைப் பற்றி பேசினர்.டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் பிரீமியர் 2017 போட்டி – கிடம்பி ஸ்ரீகாந்த வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து
October 23rd, 10:57 am
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் பிரீமியர் 2017 போட்டியில் இந்திய பூப்பந்து வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த வெற்றிபெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தோனேஷியா ஓப்பன் ஸுப்பர் ஸீரிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பிரதமர் வாழ்த்து
June 18th, 06:38 pm
இந்தோனேஷியா ஓப்பன் ஸுப்பர் ஸீரிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “வாழ்த்துக்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த். இந்தோனேஷியா ஓப்பன் சூப்பர் ஸீரிஸில் நீங்கள் வெற்றி பெற்றதற்கு அளவில்லா மகிழ்ச்சி,” என்று பிரதமர் கூறினார்.