ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கௌரவ தினம் 2023 கொண்டாட்டங்களைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

November 15th, 12:25 pm

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு அர்ஜூன் முண்டா மற்றும் திருமிகு அன்னபூர்ணா தேவி அவர்களே, மதிப்பிற்குரிய வழிகாட்டி திரு கரியா முண்டா அவர்களே, எனது அருமை நண்பர் திரு பாபுலால் மராண்டி அவர்களே, மற்ற சிறப்பு விருந்தினர்களே, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எனது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,

பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

November 15th, 11:57 am

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் 2023-ம் ஆண்டுக்கான பழங்குடியினர் கௌரவ தின விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.11.2023) பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணம் ('விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா') மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டுக்கான பிரதமரின் இயக்கம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவித் திட்டத்தின் 15 வது தவணைத் தொகையையும் அவர் விடுவித்தார். ஜார்க்கண்டில் ரயில், சாலை, கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல துறைகளில் ரூ. 7200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

ஜார்க்கண்டில் நிலவும் நக்ஸலைட்டுகள் பிரச்சினைக்கு இதற்கு முன்பு இம்மாநிலத்தை ஆண்ட நிலையற்ற அரசுகளே பொறுப்பு என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

December 03rd, 04:05 pm

ஜார்க்கண்டில் நிலவும் நக்ஸலைட்டுகள் பிரச்சினைக்கு இதற்கு முன்பு இம்மாநிலத்தை ஆண்ட நிலையற்ற அரசுகளே பொறுப்பு என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்க்கண்டில் டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள குந்தி மற்றும் ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார்.

ஜார்க்கண்டின் குந்தி & ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார்

December 03rd, 04:00 pm

ஜார்க்கண்டில் நிலவும் நக்ஸலைட்டுகள் பிரச்சினைக்கு இதற்கு முன்பு இம்மாநிலத்தை ஆண்ட நிலையற்ற அரசுகளே பொறுப்பு என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்க்கண்டில் டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள குந்தி மற்றும் ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார்.