Telephone Conversation between PM and Prime Minister of Nepal
April 10th, 03:50 pm
Prime Minister Shri Narendra Modi had a phone call today with H.E. Shri K P Sharma Oli, Rt. Hon. Prime Minister of Nepal.PM appreciates PM of Nepal
March 20th, 05:38 pm
The Prime Minister Shri Narendra Modi has appreciated PM of Nepal, Shri KP Sharma Oli for his announcement of contribution to the COVID-19 Emergency Fund.India has been playing the role of a trusted partner in Nepal’s all round development: PM
January 21st, 11:19 am
PM Modi and Nepal PM K.P. Sharma Oli jointly inaugurated the second Integrated Check Post (ICP) at Jogbani - Biratnagar. In his remarks, PM Modi said, Neighbourhood first is the main policy of my Government and improving cross border connectivity is an important aspect of it.”ஜோக்பானி – பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியும் கூட்டாக தொடங்கி வைத்தனர்
January 21st, 11:18 am
ஜோக்பானி – பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியுடன் இணைந்து கூட்டாக இன்று (21.01.2020) தொடங்கி வைத்தனர்.ஜோக்பானி-பிராட்நகர் 2-வது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் கூட்டாக தொடங்கி வைக்கிறார்
January 20th, 08:13 pm
ஜோக்பானி-பிராட்நகரில் அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை, பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமர் திரு கே பி ஒலியுடன் இணைந்து நாளை (21.01.2020) கூட்டாக தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியா-நேபாள எல்லையில் வர்த்தகம் மற்றும் மக்கள் எளிதில் சென்றுவர ஏதுவாக, ஜோக்பானி-பிராட்நகரில் இந்திய உதவியுடன் 2-ஆவது ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.மோதிஹரி-அம்லேக்கஞ்ச் (நேபாள்) குழாய் திட்டத்தை பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் ஒலி கூட்டாக தொடங்கி வைத்தனர்
September 10th, 12:10 pm
இந்தியா – நேபாளம் இடையே அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் திட்டத்தை, பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஒலி ஆகியோர், காணொலி காட்சி மூலம் இன்று (10.09.2019) கூட்டாக தொடங்கி வைத்தனர்.காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை பிரதமர் திறந்துவைத்தார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நேபாளத்தில் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் தர்மசாலா தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றுகிறார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு முறை தாம் இங்கு வரும்போதும், காத்மண்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் உணருவதாக்க் கூறினர். நேபாளத்தில் நம்முடையது என்ற இந்தியாவின் உணர்வு வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் மற்றும் இதர கோவில்களுக்கு தமது முந்தைய பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார்.நேபாளத்தின் பிரதமர் கே.பி ஒலியை பிரதமர் மோடி சந்திக்கிறார்
August 31st, 04:00 pm
நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் நேபாளத்தின் பிரதமர் கே.பி ஒலியை பிரதமர் மோடி சந்திக்கிறார் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்நேபாளிலுள்ள காத்மாண்டில் நான்காவது பிம்ஸ்டேக் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
August 30th, 09:30 am
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கும் உயர் முன்னுரிமை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அண்டைநாடுகளுடன் நமது நட்புறவு தொடர்ந்து ஆழமாவதற்கான வலுவான உறுதி ஆகியவற்றை அடையாளப்படுத்துவதாகும். “திறமை மற்றும் கடின உழைப்புடன் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரின் செயல்திறன் ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.நேபாளத்திற்குப் புறப்படுமுன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
August 29th, 07:08 pm
“நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 30, 31ஆகிய இரண்டு நாட்கள் நான் காட்மாண்டுவில் இருப்பேன்.இந்திய பிரதமர் நேபாள அரசுமுறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா – நேபாள கூட்டறிக்கை (மே 11-12, 2018)
May 11th, 09:30 pm
நேபாள பிரதமர் மாண்புமிகு கே.பி. ஷர்மா ஒலி, அழைப்பின்பேரில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாளத்தில் 2018 மே 11 மற்றும் 12ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.பிரதமர் மோடி நேபாளப் பிரதமர் திரு. கே. பி. சர்மா ஒலியுடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கை
May 11th, 09:16 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றனபிரதமர் மோடி நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
May 11th, 08:30 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றனNepal is at the forefront of India’s ‘Neighbourhood First’ policy: PM Modi in Janakpur
May 11th, 12:25 pm
Addressing a gathering at Janakpur in Nepal, Prime Minister Narendra Modi said that Nepal was at the forefront of India’s ‘Neighbourhood First’ policy. He highlighted how since ancient times, Nepal and India were deeply connected and stressed on 5Ts (Tradition, Trade, Transport, Tourism and Trade) to further strengthen ties between both the countries.PM Modi prays at Janaki Temple, flags off bus service between Janakpur and Ayodhya
May 11th, 10:29 am
Upon his arrival at Janakpur in Nepal, Prime Minister Narendra Modi offered prayers and performed ‘Puja’ at the Janaki Temple. Nepalese PM KP Sharma Oli too accompanied the Prime Minister.நேபாளப் பயணத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
May 10th, 03:10 pm
“நான் நேபாளத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் திரு ரோட்டேரியன் மாண்புமிகு கே.பி. சர்மா ஒலியின் அழைப்பின் பேரில் மே 11, 12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன்.நேபாளப் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது (07.04.2018) வெளியிடப்பட்ட இந்தியா-நேபாளக் கூட்டு அறிக்கை
April 07th, 12:29 pm
நேபாளப் பிரதமர் ரைட் ஹானரபிள் திரு. கே.பி. சர்மா ஒளி, இந்தியாவில் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2018, ஏப்ரல் 6 –ம் தேதி முதல் 8 –ம் தேதி வரை பயணம் மேற்கொண்டார்.PM’s statement to media in the joint media briefing with PM of Nepal
February 20th, 01:47 pm
Telephonic conversation between Prime Minister and Prime Minister K.P. Sharma Oli of Nepal
December 31st, 03:17 pm