கஜக்ஸ்தான் அதிபர், பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்
June 25th, 06:21 pm
கஜக்ஸ்தான் அதிபர், பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்கஜகஸ்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு காசிம்-ஜோமார்ட் டோகாயேவிற்கு பிரதமர் வாழ்த்து
November 21st, 11:52 pm
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு காசிம்-ஜோமார்ட் டோகாயேவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதலாவது இந்தியா- மத்திய ஆசியா உச்சி மாநாடு
January 19th, 08:00 pm
முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் ஜனவரி 27, 2022-ல் நடத்த உள்ளார். இதில், கசகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அதிபர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முதல்முறையாக இதுபோன்ற கூட்டம் நடைபெறுகிறது.மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்
December 20th, 04:32 pm
கஜக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் டிசம்பர் 20, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். மூன்றாவது இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுதில்லிக்கு வருகை தந்துள்ளனர்."ஆப்கானிஸ்தான் தொடர்பான தில்லி பிராந்திய பாதுகாப்பு உரையாடலில்" கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் / பாதுகாப்பு கவுன்சில்களின் செயலாளர்கள் பிரதமரை சந்தித்தனர்
November 10th, 07:53 pm
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இன்று நடத்திய ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு உரையாடலுக்காக தில்லி வந்துள்ள ஏழு நாடுகளின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடியை கூட்டாக சந்தித்தனர்.21st Meeting of SCO Council of Heads of State in Dushanbe, Tajikistan
September 15th, 01:00 pm
PM Narendra Modi will address the plenary session of the Summit via video-link on 17th September 2021. This is the first SCO Summit being held in a hybrid format and the fourth Summit that India will participate as a full-fledged member of SCO.கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
June 10th, 02:14 pm
On the sidelines of the SCO Summit in Qingdao, China, PM Narendra Modi today held productive talks with Heads of States of Kazakhstan, Mongolia and Kyrgyzstan.அஸ்டான கண்காட்சி 2017-ல் பிரதமர் கலந்து கொண்டார்
June 09th, 07:46 pm
கஜகஸ்தானில் நடக்கும் அஸ்டானா கண்காட்சி 2017 தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கண்காட்சியின் கருப்பொருள் “எதிர்கால மின் சக்தி”.அஸ்டான, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டில் பிரதமரின் பேச்சு
June 09th, 01:53 pm
”எங்களுக்கு எஸ்ஸிஓ நாடுகளுடன் பரந்த ஒத்துழைப்பு இருக்கின்றது. இணைப்பின் கவனமையத்தை நாங்கள் ஆழப்படுத்த விழைகின்றோம்,” என்று பிரதர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தீவிரவாதத்தை பற்றி பேசிய பிரதமர், தீவிரவாதம் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்றார். பருவநிலை மாறுதல் குறித்தும் எஸ்ஸிஓ கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.அஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே பிரதமரின் சந்திப்புகள்
June 09th, 09:50 am
அஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே, பல உலக தலைவர்களை பிரதமர் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினார்.கஜகஸ்தான் குடியரசு அதிபரை பிரதமர் மோடி சந்தித்தார்
June 08th, 04:47 pm
கஜகஸ்தான் குடியரசு அதிபர் திரு நூர்சுல்தான் நஜர்பயேவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார். முக்கியமான துறைகளில் இந்தியா-கஜகஸ்தான் உறவை பலப்படுத்த இரு தலைவர்களும் பரவலான பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.எஸ்ஸிஓ மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அஸ்டானா, கஜகஸ்தான் வந்தார்
June 08th, 03:19 pm
அஸ்டானா, கஜகஸ்தானுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். எஸ்ஸிஓ மாநாட்டில் கலந்து கொண்டு, பல உலக தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவார்.கஜகஸ்தான் புறப்படும் முன் பிரதமர் அறிக்கை
June 07th, 07:29 pm
எஸ்ஸிஓ மாநாட்டுக்காக,8-9ஜுன், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அஸ்டானா, கஜகஸ்தான் செல்கிறார். இந்த சந்திப்பில், அனைத்து செய்முறைகளும் நிறைவடைந்து, இந்தியா எஸ்ஸிஓவின் முழு உறுப்பினராகும். ஜுன் 9 மாலை, ”எதிர்கால மின் ஆற்றல்” என்ற கருத்து அடிப்படையிலான அஸ்டானா கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்.In Pictures: PM Modi's Visit to Central Asia
July 13th, 05:50 pm
PM Narendra Modi’s visit to Kazakhstan: Day 2
July 08th, 03:56 pm
Text of Media Statement by PM in Astana, Kazakhstan
July 08th, 02:29 pm
The PM’s gift to the President of Kazakhstan
July 08th, 09:51 am
PM Modi’s visit to Kazakhstan: Day 1
July 07th, 11:57 pm
PM’s remarks at the India-Kazakhstan Business Roundtable
July 07th, 08:22 pm
Text of Address by PM at Nazarbayev University, Astana, Kazakhstan
July 07th, 05:51 pm