ஜனவரி 16 அன்று ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்
January 14th, 04:45 pm
ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கான 'பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில்' 2021 ஜனவரி 16 அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார். இம்மாநாட்டின் போது ஸ்டார்ட் அப் நிறுனங்களை சேர்ந்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.Prime Minister's video conference with the Heads of Indian Missions
March 30th, 07:32 pm
Prime Minister Shri Narendra Modi held a videoconference with the Heads of all of India’s Embassies and High Commissions worldwide at 1700 hrs today. This conference—the first such event for Indian Missions worldwide—was convened to discuss responses to the global COVID-19 pandemic.காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை பிரதமர் திறந்துவைத்தார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நேபாளத்தில் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் தர்மசாலா தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றுகிறார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு முறை தாம் இங்கு வரும்போதும், காத்மண்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் உணருவதாக்க் கூறினர். நேபாளத்தில் நம்முடையது என்ற இந்தியாவின் உணர்வு வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் மற்றும் இதர கோவில்களுக்கு தமது முந்தைய பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார்.நேபாளத்தின் பிரதமர் கே.பி ஒலியை பிரதமர் மோடி சந்திக்கிறார்
August 31st, 04:00 pm
நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் நேபாளத்தின் பிரதமர் கே.பி ஒலியை பிரதமர் மோடி சந்திக்கிறார் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)
August 31st, 12:40 pm
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர், பூடான் ராஜ்யத்தின் முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில் 2018, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் சந்தித்தோம்.பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
August 30th, 06:31 pm
பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடிபிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
August 30th, 05:28 pm
பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கூறுகிறார்நேபாளிலுள்ள காத்மாண்டில் நான்காவது பிம்ஸ்டேக் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
August 30th, 09:30 am
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கும் உயர் முன்னுரிமை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அண்டைநாடுகளுடன் நமது நட்புறவு தொடர்ந்து ஆழமாவதற்கான வலுவான உறுதி ஆகியவற்றை அடையாளப்படுத்துவதாகும். “திறமை மற்றும் கடின உழைப்புடன் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரின் செயல்திறன் ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.PM Modi addresses civic reception at Kathmandu, Nepal
May 12th, 04:39 pm
Addressing a civic reception at Kathmandu, PM Modi highlighted the deep rooted ties between India and Nepal. He said that Nepal was a top priority for India’s ‘Neighbourhood First’ policy. He also complimented Nepal for its commitment towards democracy and successfully conducting federal, provincial and local body elections. PM Modi asserted that India would stand shoulder-to-shoulder with Nepal in its development journey.நேபாளத்தின் காத்மண்டுவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள ராஷ்டிரீய ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்தார்.
May 12th, 04:12 pm
நேபாளத்தின் காத்மண்டுவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள ராஷ்டிரீய ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்தார் மற்றும் நேபாளத்தில் காத்மண்டுவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு. உபேந்திர யாதவையும் சந்தித்தார்.நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு. சேர் பகதூர் தியூபா அவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திக்கிறார்
May 12th, 01:00 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு. சேர் பகதூர் தியூபா அவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திக்கிறார் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.பிரதமர் மோடி நேபாளப் பிரதமர் திரு. கே. பி. சர்மா ஒலியுடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கை
May 11th, 09:16 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றனபிரதமர் மோடி நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
May 11th, 08:30 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், எதிர்காலத்தில் இந்தியா-நேபாள உறவுகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்றனபிரதமர் மோடி நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கிறார்.
May 11th, 05:53 pm
காத்மண்டுவில் பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கிறார்.