காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவ் 2023 இன் நிறைவு விழா மற்றும் வாரணாசியில் அடல் அவாசியா வித்யாலயாக்களின் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 23rd, 08:22 pm
உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, காசி சன்சாத் சம்ஸ்கிருதிக் மஹோத்சவத்தின் சக பங்கேற்பாளர்களே, ருத்ராக்ஷ மையத்தில் கூடியிருக்கும் காசியின் என் அன்பான சக குடியிருப்பாளர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
September 23rd, 04:33 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வந்த தேசிய கலாச்சார மஹோத்சவ நிகழ்வின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.பிரதமர் செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்
September 21st, 10:16 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 23 அன்று வாரணாசி செல்கிறார். அங்கு பிற்பகல் 1.30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார்.