Cabinet approves 8 National High-Speed Road Corridor Projects at a total capital cost of Rs. 50,655 crore
August 02nd, 08:42 pm
The Cabinet Committee on Economic Affairs chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the development of 8 important National High Speed Corridor projects with a Length of 936 km at a cost of Rs. 50,655 crore across the country. Implementation of these 8 projects will generate an estimated 4.42 crore mandays of direct and indirect employment.பிரமாண்ட ரோட்ஷோவில் பிரதமர் மோடிக்கு கான்பூர் ஆதரவு!
May 04th, 08:32 pm
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரதமர் நரேந்திர மோடி கண்கவர் ரோட்ஷோ நடத்தினார். பிரதமரை வாழ்த்தவும், பாரதிய ஜனதாவை உற்சாகப்படுத்தவும் ஏராளமான மக்கள் திரண்டனர். மக்கள் உற்சாகத்துடன் 'மோடி மோடி,' 'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'பிர் ஏக் பார் மோடி சர்க்கார்' (மீண்டும் மோடி அரசு) என்று கோஷமிட்டனர். ஆதரவாளர்கள் மலர் இதழ்களைப் பொழிந்ததால், பிரதமரின் கான்வாய் நகருக்குள் செல்லும்போது, பாசத்தையும் ஆதரவையும் ஒரு துடிப்பான காட்சியை உருவாக்கி, சூழல் மின்னியது.டிசம்பர் 30-ஆம் தேதி பிரதமர் அயோத்தி பயணம்
December 28th, 05:33 pm
காலை 11:15 மணியளவில், மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கும் பிரதமர், புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மதியம் 12:15 மணியளவில், புதிதாகக் கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மதியம் 1 மணியளவில், பிரதமர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், அங்கு அவர் நாட்டுக்கு 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.4600 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இதில் அடங்கும்.கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
May 26th, 09:36 pm
கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து என்பது பயணத்தை எளிதாக்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.திரு ஹர்மோகன் சிங் யாதவின் 10-ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
July 25th, 04:31 pm
மறைந்த திரு ஹர்மோகன் சிங் யாதவ் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். இன்று நமது புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் ஒருவர், நாட்டை வழிநடத்திச் செல்லவிருக்கிறார். ஜனநாயகம் மற்றும் உள்ளடக்க சக்தியின் சிறந்த உதாரணம், இது.மறைந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
July 25th, 04:30 pm
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற, மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரும், சௌரிய சக்ரா விருது பெற்றவருமான ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பிரதமர் நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
June 02nd, 03:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 1.45 மணியளவில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்திற்கு செல்லும் அவர், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்துடன் இணைந்து பத்ரிமாதா மடத்திற்கு செல்லவுள்ளார். பின்னர் 2 மணியளவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பவன் செல்லும் பிரதமர், 2.15 மணியளவில் மிலன் கேந்திரா செல்கிறார். குடியரசுத் தலைவரின் மூதாதையர் இல்லமான இந்த மிலன் கேந்திரா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது தற்போது சமுதாய கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பின்னர் 2.30 மணியளவில் பராங்க் கிராமத்தில் நடைபெற உள்ள பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.Voting turnout in second phase polling in Uttar Pradesh points at BJP returning to power again: PM Modi
February 14th, 12:10 pm
Amidst the ongoing election campaigning in Uttar Pradesh, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Kanpur Dehat today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said, “Voting is going on in the second phase in Uttar Pradesh, Uttarakhand and Goa today. I would urge all the voters, especially the first-time voters, to come out to vote in maximum numbers.”PM Modi addresses a public meeting in Kanpur Dehat, Uttar Pradesh
February 14th, 12:05 pm
Amidst the ongoing election campaigning in Uttar Pradesh, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Kanpur Dehat today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said, “Voting is going on in the second phase in Uttar Pradesh, Uttarakhand and Goa today. I would urge all the voters, especially the first-time voters, to come out to vote in maximum numbers.”கான்பூர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் மற்றும் முதல்வர் யோகியுடன் பயணம் செய்தார்
December 28th, 02:11 pm
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிறைவுப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிதாக தொடங்கப்பட்ட சேவையின் தொடக்க விழா மற்றும் ஆய்வுக்குப் பிறகு, பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மெட்ரோவில் பயணம் செய்தார்.Double engine government knows how to set big goals and achieve them: PM Modi
December 28th, 01:49 pm
PM Narendra Modi inaugurated Kanpur Metro Rail Project and Bina-Panki Multiproduct Pipeline Project. Commenting on the work culture of adhering to deadlines, the Prime Minister said that double engine government works day and night to complete the initiatives for which the foundation stones have been laid.கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .
December 28th, 01:46 pm
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Embrace challenges over comforts: PM Modi at IIT, Kanpur
December 28th, 11:02 am
Prime Minister Narendra Modi attended the 54th Convocation Ceremony of IIT Kanpur. The PM urged the students to become impatient for a self-reliant India. He said, Self-reliant India is the basic form of complete freedom, where we will not depend on anyone.கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறை பட்டமளிப்பை தொடங்கி வைத்தார்
December 28th, 11:01 am
கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பட்டங்களை வழங்கினார்.கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க டிசம்பர் 28-ம்தேதி பிரதமர் கான்பூர் செல்கிறார்.
December 26th, 04:57 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 28-ம் தேதி கான்பூர் சென்று, பகல் 1.30 மணியளவில், முடிக்கப்பட்ட கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பினா-பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பாக, 11 மணியளவில், ஐஐடி கான்பூரின் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.28 டிசம்பர் 2021 அன்று கான்பூரில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியின் உரைக்கான உங்கள் ஆலோசனைகளைப் பகிரவும்
December 21st, 07:35 pm
கான்பூரில் உள்ள ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 28 டிசம்பர் 2021 செவ்வாய்கிழமை உரையாற்றுகிறார்.அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 14th, 12:01 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:45 am
அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
September 13th, 11:20 am
அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுவார்.முன்னணி அறிவியல் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் பற்றிய பிரதமரின் சுட்டுரைகள்
July 08th, 03:57 pm
மத்திய நிதி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கழகங்களுடன் கலந்துரையாடியப்பின், இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்த விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, பகிர்ந்து கொண்டார்.