Today, Congress party is roaming around like the ‘Sultan’ of a ‘Tukde-Tukde’ gang: PM Modi in Mysuru
April 14th, 10:07 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Mysuru, Karnataka, seeking blessings from Tai Chamundeshwari. Expressing reverence, he bowed to the feet of Tai Chamundeshwari, Tai Bhuvaneshwari, and Tai Kaveri, symbolizing the essence of power inherent in the land of Mysuru and Karnataka. Acknowledging the significant presence of the people, especially the mothers and sisters of Karnataka, PM Modi emphasized the state's resounding call for the return of the Modi government.PM Modi addresses a public meeting in Mysuru, Karnataka
April 14th, 05:00 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Mysuru, Karnataka, seeking blessings from Tai Chamundeshwari. Expressing reverence, he bowed to the feet of Tai Chamundeshwari, Tai Bhuvaneshwari, and Tai Kaveri, symbolizing the essence of power inherent in the land of Mysuru and Karnataka. Acknowledging the significant presence of the people, especially the mothers and sisters of Karnataka, PM Modi emphasized the state's resounding call for the return of the Modi government.பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை லீலாவதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 08th, 09:42 pm
பழம்பெரும் கன்னட திரைப்பட நடிகை லீலாவதியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.கன்னட மொழி கற்பதற்கு புதிய வழிமுறையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
February 06th, 10:07 pm
மற்ற மாநிலங்களின் மொழியை கற்பதற்கு எப்போதும் ஊக்கப்படுத்துகின்ற, தமது உரையில் வாழ்த்துக்களையும், அறிமுகத் தொடர்களையும் உள்ளூர் மொழியைக் கொண்டு தொடங்குகின்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கன்னட மொழி கற்பதற்கு புதிய வழிமுறையைப் பகிர்ந்துள்ளார்.கந்தாட குடி திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டிற்கு பிரதமர் வாழ்த்து
October 09th, 12:44 pm
‘கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் போற்றும் வகையில் அமைந்துள்ள மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாரின் அபிமான திட்டமான கந்தாட குடியின் முன்னோட்டம் வெளியானதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் மறைந்த புனித் ராஜ்குமார் இன்னும் வாழ்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.பிரபல கன்னட எழுத்தாளரும் கவிஞருமான திரு சென்னவீர கனவி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
February 16th, 08:12 pm
பிரபல கன்னட எழுத்தாளரும், கவிஞருமான திரு சென்னவீர கனவி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 11th, 08:55 pm
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கையா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.PM condoles the passing away of Vidyavachaspati Bannanje Govindacharya
December 13th, 05:50 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed grief over the demise of Vidyavachaspati Bannanje Govindacharya.