ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்துள்ள முடிவுகளால் மக்களுக்கு தீபாவளி முன்பாகவே வந்து விட்டது : பிரதமர்
October 07th, 12:04 pm
பிரதமர் நரேந்திர மோடி ஓக்லா மற்றும் பெய்ட் துவாரகா இடையிலான பாலத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்குஜராத்தில் ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே பாலம் அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
October 07th, 12:03 pm
ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே பாலம் கட்டும் பணிக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். உள்கட்டமைப்பு மேம்பாடுகளை ஏற்படுத்துவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, இது பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார்.கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:35 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:32 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.கண்ட்லா போர்ட் ட்ரஸ்ட்-ல் பல செயல்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
May 22nd, 04:01 pm
கண்ட்லா துறைமகத்தில் பல்வேறு செயல்திட்டங்களை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், துறைமுகம்-சார்ந்த வளர்ச்சியை வலியுறுத்தினார். ”நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆசியாவிலேயே சிறந்த துறைமுகமாக கண்ட்லா உருவாகியுள்ளது,” என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பு, திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தூண்கள் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.இன்று பிரதமர் குஜராத் செல்கிறார்; காந்திநகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாட்டு வங்கி ஆண்டிறுதி கூட்டங்களில் செவ்வாய் அன்று பங்கேற்கிறார்
May 22nd, 12:18 pm
இன்று முதல், இரண்டு-நாள் பயணமாக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி குஜராத் செல்கிறார். கட்ச்-ல் பல்வேறு மேம்பாடு செயல்திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். செவ்வாய் கிழமை, 23 மே அன்று, காந்தி நகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாடு வங்கியின் ஆண்டிறுதி கூட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.