ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பகவான் ஶ்ரீ தேவ்நாராயண் 1111-வது அவதார மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 28th, 03:50 pm
நண்பர்களே, இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை. பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் யாத்ரீகராக வந்துள்ளேன். தேவ்நாராயண் ஜி மற்றும் ‘ஜனதா ஜனார்தன்’ இருவரையும் தரிசனம் செய்ததன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இங்கு வந்துள்ள மற்ற யாத்ரீகர்களைப் போலவே, தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்காகவும் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தை நானும் கோருகிறேன்.ராஜஸ்தானின் பில்வாராவில் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’விழாவில் பிரதமர் உரை
January 28th, 11:30 am
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் இன்று நடைபெற்ற பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’ விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மந்திர் தரிசனம் மற்றும் பரிக்கிரமா வழிபாடுகளைச் செய்த பிரதமர், வேப்ப மரக்கன்றுகளையும் நட்டார். யாகசாலையில் நடைபெறும் விஷ்ணு மகாயக்ஞத்தில் பூர்ணாஹுதி வழிபாட்டையும் பிரதமர் செய்தார். பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி ராஜஸ்தான் மக்களால் பக்தியுடன் வணங்கப்படுகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். அவர் மேற்கொண்ட சமூக சேவைப் பணிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.பிரதமரின் கிசான் திட்ட 10-வது தவணையைப் விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
January 01st, 12:31 pm
நமது உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியாகவும், அடித்தட்டு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்பவும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பிரதமரின் கிசான் திட்ட 10-வது தவணையைப் பிரதமர் விடுவித்தார்
January 01st, 12:30 pm
நமது உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியாகவும், அடித்தட்டு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்பவும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.India has always inspired the world on environmental protection: PM Modi
September 11th, 01:01 pm
Prime Minister Narendra Modi launched several crucial development projects in Mathura, Uttar Pradesh today. Addressing the crowd of supporters gathered at the event, PM Modi talked about the need for environmental conservation and urged the people to eliminate single-use plastics from their lives as a tribute to Mahatma Gandhi’s upcoming 150th birth anniversary. On this occasion, Shri Modi also launched the ‘Swachhta Hi Seva 2019” as well as the ‘National Animal Disease Control Program’ along with a host of other infrastructural projects to boost tourism in Mathura.தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
September 11th, 01:00 pm
நாட்டில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்ப்பகுதி நோய், ப்ரூசெலாஸிஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.09.2019) மதுராவில் தொடங்கி வைத்தார்.Dhule has the potential of becoming an industrial city: PM Modi
February 16th, 03:31 pm
Addressing a gathering in Maharashtra's Dhule, PM Narendra Modi remembered the valour of our Jawans martyred in Pulwama. PM Modi said, It has been a policy of India that we don’t poke anyone. But if someone teases New India, it does not let it go unpunished. Mentioning about the projects launched today, PM Modi said that Dhule had the potential of becoming an industrial city. Many large national highways pass through here. Today, the strengthening of connectivity here has laid the foundation stone of two railway lines, the PM noted.மகாராஷ்ட்ரா துலே நகருக்கு பிரதமர் வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
February 16th, 03:30 pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் துலே நகருக்கு வருகை தந்தார். அப்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநில கவர்னர் திரு.சி.வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர். திரு. நிதின் கட்கரி, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் திரு.சுபாஷ் பாம்ரே, மகாராஷ்டிரா மாநில முதல்வர் திரு.தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.India will give a befitting reply to the perpetrators of the Pulwama terror attack: PM Modi in Jhansi
February 15th, 02:16 pm
PM Modi today launched defence corridor and other development initiatives in Jhansi. Speaking at the event, PM Modi paid homage to the martyrs of the Pulwama terror attack and said that India will give a befitting reply to the perpetrators of the attack. Stating that the defence corridor in Bundelkhand will be a boon for the region, PM Modi added that it will also ensure all-round growth and generate employment opportunities for youth as well as provide a platform for several industries to flourish.PM Modi launches defence corridor and other development initiatives in Jhansi, Uttar Pradesh
February 15th, 02:14 pm
PM Modi today launched defence corridor and other development initiatives in Jhansi. Speaking at the event, PM Modi paid homage to the martyrs of the Pulwama terror attack and said that India will give a befitting reply to the perpetrators of the attack. Stating that the defence corridor in Bundelkhand will be a boon for the region, PM Modi added that it will also ensure all-round growth and generate employment opportunities for youth as well as provide a platform for several industries to flourish.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
February 07th, 01:41 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 01:40 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.