அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 04th, 11:40 pm
அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் அமெரிக்க மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இரண்டாவது உலகளாவிய கொவிட் இணைய வழி உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திரமோடியின் உரை
May 12th, 08:58 pm
கொவிட் பெருந்தொற்று தொடர்ந்து வாழ்க்கையை, வழங்கல் தொடர்களை, திறந்த சமூகங்களின் உறுதியான பரிசோதனைகளை இடையூறு செய்கிறது. இந்தியாவில் நாங்கள் பெருந்தொற்றுக்கு எதிராக மக்களை மையப்படுத்திய உத்திகளை கடைப்பிடித்தோம். எங்களின் வருடாந்தர சுகாதார கவனிப்பு பட்ஜெட்டுக்கு முன்எப்போதும் இல்லாத உயர் அளவாக நாங்கள் ஒதுக்கீடு செய்தோம்.இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
May 12th, 06:35 pm
அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடனின் அழைப்பை ஏற்று, இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். ‘பெருந்தொற்று சோர்வைத் தடுப்பது மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற கருப்பொருளில் உச்சிமாநாட்டின் துவக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்.பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க துணை அதிபர் திருமதி.கமலா ஹாரிஸ் உடன் நடத்திய சந்திப்பின்போது ஆற்றிய தொடக்க உரை
September 24th, 02:15 am
முதலாவதாக, எனக்கும், எனது குழுவினருக்கும் நீங்கள் வழங்கிய உற்சாகமான வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி & அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே சந்திப்பு
September 24th, 02:14 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது அமெரிக்க விஜயத்தின் போது 2021 செப்டம்பர் 23 அன்று வாஷிங்டன் டிசி யில் அமெரிக்காவின் துணைத் அதிபரான கமலா ஹாரிஸைச் சந்தித்தார்.அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை
September 22nd, 10:37 am
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு பிரதமர் வாழ்த்து
January 21st, 09:19 am
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு ஜோசப் ஆர். பிடனுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்
November 17th, 11:58 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு ஜோசப் ஆர்.பிடனுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி கமலா ஹாரிஸ்- க்கு பிரதமர் வாழ்த்து
November 08th, 10:23 am
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திருமதி கமலா ஹாரிஸ்–க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.