காலா அசார் நோய் பாதிப்புகள் குறைந்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி

காலா அசார் நோய் பாதிப்புகள் குறைந்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி

January 06th, 05:42 pm

காலா அசார் எனப்படும் கருப்பு காய்ச்சல் நோய் பாதிப்பு குறைந்து வருவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கருப்பு காய்ச்சல் நோய் குறித்த தனது மனதின் குரல் பதிவுகளையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.