
நம்பமுடியாத பக்தி! ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக 14 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வருகிறார்
April 14th, 06:04 pm
இன்று யமுனாநகரில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானாவின் கைத்தலைச் சேர்ந்த திரு. ராம்பால் காஷ்யப்பைச் சந்தித்தார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திரு. காஷ்யப் ஒரு சபதம் எடுத்திருந்தார் - நரேந்திர மோடி பிரதமராகி அவரை நேரில் சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என்று.
ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்
October 12th, 05:09 pm
ஹரியானா மாநிலம் கைதால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கைதாலில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
October 12th, 01:48 pm
ஹரியானா மாநிலம் கைதாலில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.