காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
June 18th, 10:31 pm
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய சபையின் தலைவர் திரு. சார்லஸ் மைக்கேலுடனான தொலைபேசி உரையாடல்
August 31st, 08:41 pm
ஐரோப்பிய சபைத் தலைவர் மேன்மைமிகு திரு. சார்லஸ் மைக்கேலுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.இத்தாலி பிரதமர் மாண்புமிகு திரு மரியோ திராகியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசியில் உரையாடல்
August 27th, 10:45 pm
இத்தாலி பிரதமர் மாண்புமிகு திரு மரியோ திராகியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் இன்று உரையாடினார்.ஆப்கானிஸ்தானில் அணை கட்டுவதற்கு பிரதமர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
February 09th, 03:38 pm
ஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி மூலம் 2021 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் திரு ஹனிஃப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் மேன்மைமிகு டாக்டர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.Signing of MoU on Shahtoot Dam is based on the strong friendship between India and Afghanistan: PM Modi
February 09th, 02:27 pm
ஆப்கானிஸ்தானில் லாலந்தர் (ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி மூலம் 2021 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் திரு ஹனிஃப் ஆத்மர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் மேன்மைமிகு டாக்டர் முகமது அஷ்ரப் கனியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்
November 02nd, 11:01 pm
காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.Prime Minister's video conference with the Heads of Indian Missions
March 30th, 07:32 pm
Prime Minister Shri Narendra Modi held a videoconference with the Heads of all of India’s Embassies and High Commissions worldwide at 1700 hrs today. This conference—the first such event for Indian Missions worldwide—was convened to discuss responses to the global COVID-19 pandemic.PM strongly condemns the terrorist attack in Kabul
July 24th, 04:19 pm
Strongly condemn the terrorist attack in Kabul. My heart goes out to the victim's families. We stand in solidarity with people and government of Afghanistan in their fight against terrorism. -Prime Ministerகாபூல், இந்தியா இடையே, முதல் வான் வழி சரக்கு போக்குவரத்து விமானத்துக்கு பிரதமர் வரவேற்பு; முன்னெடுப்புக்கு பிரதமர் கிலானிக்கு நன்றி தெரிவித்தார்
June 19th, 07:58 pm
காபூல், இந்தியா இடையே முதல் வான்வழி சரக்கு போக்குவரத்து விமானத்துக்கு பிரதமர் வரவேற்பு. அஃப்கான் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.Prime Minister strongly condemns terror attack in Kabul
May 31st, 12:48 pm
PM Narendra Modi strongly condemned terror attack in Kabul. He said, We strongly condemn the terrorist blast in Kabul. Our thoughts are with the families of the deceased & prayers with the injured. India stands with Afghanistan in fighting all types of terrorism. Forces supporting terrorism need to be defeated.காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்; தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி
January 10th, 11:27 pm
PM Narendra Modi condemned the terror attack in Kabul. Strongly condemn the terror attack in Kabul and condole loss of innocent lives. India stands with Afghanistan in its fight against terrorism, the Prime Minsiter said.Afghanistan is a close friend. Our societies and people have had age old ties and links: PM Modi
August 22nd, 11:00 am
PM Narendra Modi and Afghanistan President Dr. Ashraf Ghani today jointly inaugurated the Stor Palace in Kabul. Shri Modi said that Afghanistan was a close friend of India and both societies and people have had age old ties and links. PM Modi added that inauguration of Stor palace was an entirely different, yet in many ways more fundamental, dimension of India-Afghanistan engagement. “To those who cannot see beyond shadows of violence in Afghanistan, the restored Stor palace is a reminder of the glory of Afghanistan's rich traditions”, said the PM.PM condemns terrorist attack near Kabul
June 30th, 04:28 pm
PM Narendra Modi meets Afghanistan President Ashraf Ghani in Tehran
May 23rd, 04:30 pm
PM condemns the attack in Kabul; extends condolences to the bereaved families
April 19th, 03:36 pm
PM Narendra Modi arrives in Kabul, meets Afghanistan President Ashraf Ghani
December 25th, 10:20 am