கூட்டு நன்மையை ஊக்குவித்தல்: ‘மன் கீ பாத்’@100 – ‘மன் கீ பாத்’தின் பயணம் (மனதின் குரல்)

October 22nd, 11:41 am

இந்த பிரபலமான வானொலி நிகழ்ச்சியின் 100 அத்தியாயங்களின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் 2014 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று தொடங்கிய ‘மன் கீ பாத்’(மனதின் குரல்) பயணம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. கூட்டு நன்மையை ஊக்குவிக்கும் புத்தகம்: மன் கீ பாத் @ 100, இந்த உத்வேகம் தரும் பயணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறது, இதில் பிரதமர் நரேந்திர மோடியே எழுதிய சிறப்பு முன்னுரை இடம்பெற்றுள்ளது. இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது, புத்தகம் வெறும் உரையின் தொகுப்பு அல்லது கடந்த காலத்தின் பிரதிபலிப்பு என்பதற்கு அப்பாற்பட்டது; மாறாக, இது இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் முன்னேற்றக் கதையின் அழுத்தமான மதிப்பீடாக செயல்படுகிறது