கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் ஐந்தாவது கலந்துரையாடல்

September 02nd, 09:55 am

அரசு பணியில் உள்ள 90 கூடுதல் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் கலந்துரையாடினார். ஆட்சியின் செயல்பாடுகளை எளிமையாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திறமையாக செயல்படுத்தப்பட்டு வெற்றி அடையும் திட்டங்கள் ஆராயப்பட்டு பின்பற்றப்பட வேண்டும்.

கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் நான்காவது கலந்துரையாடல்

August 31st, 10:46 am

இந்திய அரசில் பணியில் உள்ள 80 கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன் அன்று கலந்துரையாடினார். இது போன்ற ஐந்து கந்துரையாடல்களில் இது நான்காவது கலந்துரையாடல் ஆகும்.

கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் மூன்றாவது கலந்துரையாடல்

August 27th, 04:04 pm

அரசு பணியில் உள்ள 80 கூடுதல் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் கலந்துரையாடினார்.. உலகளாவிய அளவில் இந்தியாவிற்கு சாதகமான நிலை உள்ளதை எடுத்துரைத்த பிரதமர், 2022 ஆம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவக்கும் தெளிவான குறிக்கோளுடன் பணியாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.