ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 06th, 02:08 pm
ஜிடோ கனெக்ட் உச்சி மாநாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை “இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”
May 06th, 10:17 am
ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.‘ஜிடோ கனெக்ட் 2022’ தொடக்க அமர்வில் 2022 மே 6 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
May 05th, 07:22 pm
‘ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு ஜிடோவின் கனெக்ட் 2022’ தொடக்க அமர்வில் 2022 மே 6 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி 10.30 மணிக்கு காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.Shri Modi addressed 4th AGM and Business Council of JITO
October 28th, 02:57 pm
Shri Modi addressed 4th AGM and Business Council of JITOChief Minister’s Inspiring address at JITO International-Conference
December 28th, 09:54 am
Chief Minister’s Inspiring address at JITO International-Conference