PM Modi delivers powerful speeches at public meetings in Taranagar & Jhunjhunu, Rajasthan

November 19th, 11:03 am

PM Modi, in his unwavering election campaign efforts ahead of the Rajasthan assembly election, addressed public meetings in Taranagar and Jhunjhunu. Observing a massive gathering, he exclaimed, “Jan-Jan Ki Yahi Pukar, Aa Rahi Bhajpa Sarkar”. PM Modi said, “Nowadays, the entire country is filled with the fervour of cricket. In cricket, a batsman comes and scores runs for his team. But among the Congress members, there is such a dispute that scoring runs is far-fetched; these people are engaged in getting each other run out. The Congress government spent five years getting each other run out.”

பெண் குழந்தைகள் சுமைகள் அல்ல,அவர்கள் நமது பெருமை: பிரதமர் நரேந்திர மோடி

March 08th, 02:51 pm

ராஜஸ்தானின் ஜுன்ஜுனூவின் நிகழ்ச்சியில் தேசிய சத்துணவு இயக்கத்தின் தொடக்கம் மற்றும் பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண்குழந்தைக்குக் கல்வியளிப்போம் (Beti Bachao Beti Padhao) இயக்கத்தின் விரிவாக்கத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். பாலின அடிப்படையில் பாகுபாட்டுக்கு இனி இடமில்லை. அனைவரும் சமம். ஆண் குழந்தைகளைப் போலப் பெண் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவது அவசியம்.

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கம் விரிவாக்கம்.

March 08th, 02:50 pm

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் சர்வதேச மகளிர் தினமான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய ஊட்டச்சத்து இயக்கத்துடன், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்க விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நாளை (8.3.2018) ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு செல்கிறார்

March 07th, 12:31 pm

சர்வதேச மகளிர் தினமான நாளை (8.3.2018) பிரதமர் திரு நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு-வுக்கு பயணமாகிறார். பெண் குழந்தையை பாதுகாத்து கல்வி அளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் தீவிர கவனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நாடெங்கிலுமாக பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் திட்டத்தை தற்போதுள்ள 161 மாவட்டங்களிலிருந்து 640 மாவட்டங்களாக விரிவாக்குவதை பிரதமர் அறிவிக்கிறார்.