இஸ்ரேலுடனான நம் உறவு, இரு தரப்பு நன்மை மற்றும் நட்பு குறித்தது : பிரதமர் மோடி

July 05th, 10:38 pm

பிரதமர் நரேந்திர மோடி டெல் அவிவ்-ல் ஒரு கூட்டத்தில் பேசினார். இஸ்ரேலை அதன் வளர்ச்சி பாதை பயணத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், “இஸ்ரேல், தன் அளவை விட, அதன் உணர்வையே கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில், யூதர்களின் சமூகம் இந்தியாவை செறிவு படுத்தியுள்ளது.” மன நிறைவான அரவணைப்புடன், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும், பிரதமர் நெடான்யாஹுவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.

PM visits Jewish museum in Israel

July 05th, 09:28 pm

Celebrating the cultural linkages between India and Israel, PM Narendra Modi today visited Jewish museum. The PM attended an exhibition dedicated to India's jewish heritage. Israeli PM Benjamin Netanyahu too accompanied the Prime Minister.

ஏதிர்கட்சி தலைவர் ஐஸாக் ஹெர்ஜோக் ஜெருசலேம்-ல் பிரதமரிடம் பேசினார்

July 05th, 07:32 pm

ஏதிர்கட்சி தலைவர் ஐஸாக் ஹெர்ஜோக் ஜெருசலேம்-ல் பிரதமரை சந்தித்து பேசினார்

The aim of my Government is reform, perform and transform : PM Modi

July 05th, 06:56 pm

PM Narendra Modi addressed a community event in Tel Aviv. Appreciating Israel in its development journey, Prime Minister Modi remarked, “Israel has shown that more than size, it is the spirit that matters. Jewish community has enriched India with their contribution in various fields.” PM Modi also thanked PM Netanyahu and Government of Israel for their warm hospitality.

பிரதமர் மோடி பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹுவுக்கு பரிசளித்தார்

July 05th, 12:56 am

பிரதமர் மோடி, பிரதமர் நெடான்யாஹுவுக்கு, இந்தியாவில், யூதர்களின் நீண்ட வரலாற்றை குறிக்கும் கேரளாவின் 2 நினைவு பொருட்களை பரிசளித்தார். 9-10 நூற்றாண்டில் ஸி.இ., பதிக்கப்பெற்ற இரண்டு காப்பர் தட்டுக்களை கொண்டவை.

India-Israel ties date back thousands of years: PM Modi

July 04th, 11:36 pm

Speaking today at a joint media briefing, PM Modi said that India and Israel ties dated back thousands of years. PM Modi spoke about deepening economic ties between both the countries. Shri Modi also highlighted about establishing a robust security partnership.

பிரதமர் யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்துக்கு சென்றார், பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்

July 04th, 08:58 pm

பிரதமர் நரேந்திர மோடி இன்று பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு, இஸ்ரேல், யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இஸ்ரேலை ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம்: பிரதமர் மோடி

July 04th, 07:26 pm

பிரதமர் மோடி, டெல் அவிவ் விமான நிலையத்தில் பேசும் போது, அன்பான வரவேற்பு அளித்ததற்கு, பிரதமர் நெடான்யாஹுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சிறப்பான பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். “இந்தியா ஒரு பண்டைய நாகரித்தை பின்பற்றும் நாடு, ஆனால் இளமையான நாடு. எங்களிடம் திறமையுள்ள இளம் வயதினர் இருக்கின்றனர். அவர்கள் தான் எங்களின் இயக்கும் சக்தி. இஸ்ரேல் ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளி.”

நீங்கள் ஒரு பெரிய உலக தலைவர்: பிரதமர் மோடியிடம், பிரதமர் நெடான்யாஹு

July 04th, 07:17 pm

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடியை வரவேற்ற பிரதமர் நெடான்யாஹு, “இஸ்ரேலுக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்……ஆப்கா ஸ்வாகத் ஹே மேரே தோஸ்த். நீண்ட நாட்களாக, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.” “ஐக்கிய நாடுகள் சபையில், நீங்கள் என்னிடம் முதன் முதலாக என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் கொண்டுள்ளேன் – இந்தியா, இஸ்ரேல் உறவுகள் என்று வரும்போது, வானமே எல்லை. ஆனால், இப்போது, பிரதமர், நாங்கள் விண்வெளியிலும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.”