சமூக வலைதள மூலை 18 பிப்ரவரி 2018
February 18th, 08:45 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.இந்தியாவின் வளர்ந்து வரும் வான் பயணத் துறைக்கு தரமான உள்கட்டமைப்பு தேவை: பிரதமர் மோடி
February 18th, 05:02 pm
நவி மும்பை விமான நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றியபோது, இந்தியாவின் வான் பயணத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வான்வெளி பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தரமான உள்கட்டமைப்பினை வான் பயணத் துறையில் ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்.
February 18th, 05:01 pm
நவி மும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் இன்று பிரதமர் திரு நரேந்திரமோடி கலந்து கொண்டார். நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.PM’s engagements on 11th October 2015
October 11th, 10:39 pm
PM lays foundation stone for Fourth Container Terminal of JNPT
October 11th, 04:57 pm