இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்

September 14th, 05:04 pm

இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய-ஜப்பான் கூட்டாளித்துவம் குறித்த பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார். “இந்தியாவில் செயலாற்றல் மிக்க திறமையான கைகள் மிக அதிகம் இருப்பதால், ஜப்பான் பெரிதும் பலனடைய முடியும்” எனவும் அவர் கூறினார். 21ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்கானது என்றும் ஆசியா உலகளாவிய வளர்ச்சியின் புதிய மையமாக உருவாகியுள்ளது எனவும் திரு.மோடி குறிப்பிட்டார்.