Our decisions should always reflect the notion of 'Nation First': PM Modi

April 21st, 10:56 pm

On the occasion of Civil Services Day, PM Modi conferred the Prime Minister’s Awards for Excellence in Public Administration at Vigyan Bhawan, New Delhi. In his remarks, the PM said, “It is the duty of the government system to nurture, unleash and support the capability of the society.”

குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் வழங்கினார்

April 21st, 10:31 am

குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தினத்தை முன்னிட்டு, புது தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மை செயலாளர் திரு பி கே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மனதின் குரல் 2.0 ஒலிபரப்பு நாள் : 30.06.2019

June 30th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இனிய தொடரை நாம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறோம்.

Congress does not care about ‘dil’, they only care about ‘deals’: PM Modi

May 06th, 11:55 am

Addressing a massive rally at Bangarapet, PM Modi said these elections were not about who would win or lose, but, fulfilling aspirations of people. He accused the Karnataka Congress leaders for patronising courtiers who only bowed to Congress leaders in Delhi not the aspirations of the people.

கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி

May 06th, 11:46 am

சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் மற்றும் ஹுப்ளி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.

ஸ்வாமி அவ்தேஷானந்த் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு பாராட்டு

May 15th, 04:08 pm

நர்மதா சேவா யாத்ராவில், ஸ்வாமி அவ்தேஷானந்த் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான், இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு பாராட்டு தெரிவித்தனர். அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகள், நாட்டை மாற்றி அமைக்கும் என்று கூறினர்.

நர்மதா நதியை பாதுகாக்கும் யாகம் தொடங்கி விட்டது: பிரதமர் மோடி

May 15th, 02:39 pm

அமர்கண்டக்-ல் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா சேவா யாத்ரா வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இயக்கம் ஆகும். நர்மதா நதியை பாதுகாக்கும் யாகம் தொடங்கி விட்டது. ஸவச் பாரத் திட்டத்தை பற்றி விரிவாக பேசிய பிரதமர், வெற்றிகரமான சுத்தத்திற்கான உந்துதல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அல்ல, மக்கள் மேற்கொண்ட முயற்சியால் நிகழ்ந்தது என்றார்.

மத்திய பிரதேசம், நர்மதா சேவா யாத்ரா நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

May 15th, 02:36 pm

நர்மதா சேவா யாத்ரா நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது இந்திய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த ஒரு மக்கள் இயக்கம் என்று குறிப்பிட்டார். நர்மதா நதி எதிர்கொண்ட அபாயங்களை உணர்ந்து, மத்திய பிரதேச அரசு நதியை பாதுகாக்க மேற்கொண்ட பணிகளை பாராட்டினார். 2022-ல், நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்டத்திற்குள், புதிய மேம்பாடு செயல்களுக்கு ஆர்வமுடன் மக்கள் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு அளித்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில்

February 07th, 10:43 pm

Prime Minister Narendra Modi today replied to the Motion of Thanks on President's Address in the Lok Sabha. Speaking in Lok Sabha, the Prime Minister called for understanding and appreciating inherent strength of the people and take India to newer heights. Shri Modi said, “Faith in Jan Shakti will give results.”

For NDA Government, Interests of the Nation Are Supreme: Prime Minister Modi

February 07th, 07:51 pm

The Prime Minister, Shri Narendra Modi, today replied to the motion of thanks on the President’s Address in the Lok Sabha. He thanked the various Members of the House, for adding vigour into the debate, and sharing insightful points. Stating that there is something very special about 'Jan Shakti' – people’s power – the Prime Minister said that it is due to this 'Jan Shakti' that a person born in a poor family can become the Prime Minister of India.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு மக்கள் சக்திதான் காரணம் : திரு. மோடி

February 07th, 06:28 pm



Address by the President of India, Shri Pranab Mukherjee to members of both houses of Parliament

January 31st, 03:44 pm

President Pranab Mukherjee addressed a joint session of Parliament today. President Mukherjee appreciated the Government for its policies aimed at welfare of the countrymen. The President said, “Indians today have a deep sense of pride in the awakening of India caused by the momentous steps my government has undertaken.”

Hon'ble CM inaugurates ‘Janshakti’ exhibition at Dahod

April 15th, 10:48 am

Hon'ble CM inaugurates ‘Janshakti’ exhibition at Dahod