ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 26th, 08:16 am

ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

ஜன்மாஷ்டமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

September 07th, 08:52 am

கிருஷ்ண பகவான் அவதரித்த ஜன்மாஷ்டமி திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவாவின் பனாஜியில் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி வாயிலாக பிரதமரின் உரை

August 19th, 04:51 pm

கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, கோவா அரசின் இதர அமைச்சர்களே, பெருமக்களே, தாய்மார்களே மற்றும் அன்பர்களே. இன்று மிகவும் முக்கியமான மற்றும் புனித தினம். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு வாழ்த்துகள்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

August 19th, 12:12 pm

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வு கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவாந்த், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஜென்மாஷ்டமி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜென்மாஷ்டமியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 19th, 10:02 am

ஜென்மாஷ்டமியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

August 30th, 09:53 pm

ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது நன்றிகளைத் தெரிவித்துகொண்டுள்ளார். பழம்பெரும் பாடகியான லதா பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தனது குஜராத்தி மொழி பஜன் ஒன்றையும் தனது ட்விட்டர் செய்தியில் இணைத்திருந்தார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

August 30th, 11:00 am

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

August 29th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.

ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 11th, 08:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜன்மாஷ்டமி தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

August 24th, 07:50 am

ஜன்மாஷ்டமி தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜென்மாஷ்டமி விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 03rd, 10:38 am

ஜென்மாஷ்டமி விழாவையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சுதந்திர தின உரை 2017 - முக்கிய அம்சங்கள் ஆங்கிலத்தில்

August 15th, 01:37 pm

71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

August 15th, 09:01 am

புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.

71வது சுதந்திர தின விழாவில், புதுதில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார்.

August 15th, 09:00 am

புதுதில்லியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை அவர் நினைவு கூர்ந்தார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவு, சம்பரண் சத்தியாகிரகத்தின் 100 வது ஆண்டு நிறைவு, கணேச உற்சவத்தில் 125 ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாடு கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் “புதிய இந்தியாவை” உருவாக்கும் உறுதிபாட்டுடன் முன்னேற வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

August 15th, 06:56 am

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Social Media Corner 25th August

August 25th, 07:34 pm

Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

PM greets people on the occasion of Janmashtami

August 25th, 08:50 am

PM Narendra Modi greeted people across the nation on Janmashtami. The PM tweeted, जय श्री कृष्ण! आप सभी को जन्माष्टमी की शुभकामनाएं। Janmashtami greetings to all.

PM greets the people on the occasion of Krishna Janmashtami

September 05th, 10:40 am



PM greets the people on Janmashtami

August 17th, 01:19 pm

PM greets the people on Janmashtami