
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர்தான் காரணம்: பிரதமர் மோடி
April 14th, 02:59 pm
சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூரில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்
April 14th, 02:56 pm
அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.