இந்திய ரயில்வேயில் மூன்று பல்வழித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
November 25th, 08:52 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ.7,927 கோடி (தோராயமாக) மதிப்பீட்டிலான மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆகஸ்ட் 5-ம் தேதி நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தோம். கடந்த காலத்தில் இதுகுறித்து யாரும் எண்ணிப் பார்க்கவே இல்லை:பிரதமர் மோடி
October 13th, 01:41 pm
மகாராஷ்டிராவில் ஜல்காவ்ன் மற்றும் சக்கோலி ஆகிய இடங்களில் நடைபெற்ற இரண்டு பெரிய பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மக்களவைத் தேர்தலின் போது ஆதரவளித்த மகாராஷ்டிர மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். “உலகில், முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய இந்தியா, இன்று தனி இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பின்புலமாக இருப்பவர்கள் நாட்டின் 130 கோடி மக்கள்தான்” என்று புகழ்ந்துரைத்தார்.பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார்
October 13th, 01:40 pm
மகாராஷ்டிராவில் ஜல்காவ்ன் மற்றும் சக்கோலி ஆகிய இடங்களில் நடைபெற்ற இரண்டு பெரிய பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மக்களவைத் தேர்தலின் போது ஆதரவளித்த மகாராஷ்டிர மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். “உலகில், முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய இந்தியா, இன்று தனி இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பின்புலமாக இருப்பவர்கள் நாட்டின் 130 கோடி மக்கள்தான்” என்று புகழ்ந்துரைத்தார்.