நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 11 அன்று கலந்துரையாடுகிறார்
December 09th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 11-ம் தேதி மாலை 4:30 மணியளவில் நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கிராண்ட் ஃபினாலேவில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.ஜல் ஜீவன் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
June 09th, 09:12 pm
ஜல் ஜீவன் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பொது சுகாதாரத்தில் சுத்தமான தண்ணீரைப் பெறுவதற்கான பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்.For the first time in the country, the poor have got security as well as dignity: PM Modi
April 26th, 08:01 pm
PM Modi addressed the Republic Summit. The country realized that India’s moment is now here, said PM Modi. Throwing light on this year’s theme ‘Time of Transformation’, PM Modi said that citizens can now witness the transformation on the ground which was envisioned 4 years earlier.புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
April 26th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.அமிர்த நீர் நிலைகள் இயக்கத்திற்குப் பிரதமர் பாராட்டு
April 05th, 11:00 am
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆகஸ்ட் 15, 2023-க்குள் 50 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 30th, 10:01 am
ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். ஜம்மு காஷ்மீரின் 20 வெவ்வேறு இடங்களில் அரசு பணியில் சேர்வதற்கான கடிதங்கள் பெற்ற அனைத்து 3000 இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். வரும் நாட்களில் இதர துறைகளில் சுமார் 700 நியமன கடிதங்களை வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் உரை
October 30th, 10:00 am
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு இன்று மிக முக்கிய நாள் என்று குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரின் 20 வெவ்வேறு இடங்களில் அரசு பணியில் சேர்வதற்கான கடிதங்கள் பெற்ற அனைத்து 3000 இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை, கால்நடை பராமரிப்பு, ஜல் சக்தி மற்றும் கல்வி- கலாச்சாரம் உட்பட ஏராளமான துறைகளில் பணி புரிவதற்கு இந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். வரும் நாட்களில் இதர துறைகளில் சுமார் 700 நியமன கடிதங்களை வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார்.பங்களாதேஷ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா – பங்களாதேஷ் கூட்டறிக்கை
September 07th, 03:04 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா 2022, செப்டம்பர் 5 முதல் 8ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக சமூகத்தினர் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 22nd, 09:43 pm
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் அக்டோபர் 2 ஆம் தேதி ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுடன் (தண்ணீர் வழங்கும் குழுக்கள்) உரையாட உள்ளார்
October 01st, 12:23 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்களுடன் (பானி சமிதி) / கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுக்களுடன் (VWSC) 2021 அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.‘மழைநீர் சேகரிப்பு’ பிரச்சார தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 22nd, 12:06 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர்
March 22nd, 12:05 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.'ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேகரிப்பு’ பிரச்சாரத்தை மார்ச் 22-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்
March 21st, 12:54 pm
‘ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேகரிப்பு’ பிரச்சாரத்தை உலக தண்ணீர் தினமான 2021 மார்ச் 22 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மதியம் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைப்பார்.Bundelkhand Expressway will enhance connectivity in UP: PM Modi
February 29th, 02:01 pm
Prime Minister Narendra Modi laid the foundation stone for the 296-kilometres long Bundelkhand Expressway at Chitrakoot today. To be built at a cost of Rs 14,849 crore, the Expressway is expected to benefit Chitrakoot, Banda, Mahoba, Hamirpur, Jalaun, Auraiya and Etawah districts.புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பெருமிதம்
February 29th, 02:00 pm
நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.100 more airports by 2024 to support UDAN Scheme
February 01st, 04:59 pm
The Finance Minister announced that 100 more airports would be developed by 2024 to support Udan scheme. The Finance Minister also announced launch of “Krishi Udaan” on International and National routes. This is aimed to help improve value realisation especially in North-East and Tribal districts.பொதுமக்கள் பங்கேற்புடன் நீர் ஆதார இயக்கம் விரைவான, வெற்றிகரமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் கூறினார்
January 26th, 09:29 pm
பொதுமக்கள் பங்கேற்புடன் நீர் ஆதார இயக்கம் விரைவான வெற்றிகரமான முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சில வெற்றிகரமான, புதுமையான தண்ணீர் சேமிப்பு முயற்சிகள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.மனதின் குரல் – 8ஆவது பகுதி
January 26th, 04:48 pm
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ஜனவரி 26. குடியரசுத் திருநாளுக்கான அநேக நல்வாழ்த்துக்கள். 2020ஆம் ஆண்டுக்கான முதல் மனதின் குரல்வழி சந்திப்பு இது. இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதைத் தவிர, எதிர்வரும் பத்தாண்டுகளின் முதல் நிகழ்ச்சியும் கூட.Kolkata port represents industrial, spiritual and self-sufficiency aspirations of India: PM
January 12th, 11:18 am
At a programme to mark 150 years of the Kolkata Port Trust, PM Modi renamed it after Shyama Prasad Mookerjee. Mentioning that Haldia and Varanasi have now been connected through waterways, the PM spoke about how the country was greatly benefitting from inland waterways.கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர், கொல்கத்தா துறைமுகத்தின்
January 12th, 11:17 am
கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (12.01.2020) கலந்துகொண்டார்.